மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 3: எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 3   என் தந்தை ஒரு நெற்பயிர் விவசாயி. ஏதாவது முழுப் பரிமாணம் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, “எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல” என்று உபமானம் கூறுவார். பெரும்பாலான மென்பொருள் மதிப்பீடும், பேரப் பேச்சும் எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போலத்தான் நடக்கிறது. நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் அந்த திட்டத்தை மதிப்பீடு செய்தால்தான் நீங்கள் ஒரு விலை சொல்ல முடியும். … Continue reading மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 3: எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல!