தமிழ் 99 விசைப்பொறி

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழில் தட்டச்சு செய்வதற்கான கணினி விசைப்பொறி வடிவம் தான் தமிழ் 99 கணினி விசைப்பொறி. முன்பு, தமிழக அரசாங்கத்தால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில், தமிழ் 99 விசைப்பொறி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்காலத்தில் வெளியாக கூடிய எந்த ஒரு கணிப்பொறியிலோ, மடிக்கணினியிலோ தமிழ் 99 விசைப்பொறி வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தற்கால மாணவர்களுக்கு தமிழ் 99 விசைப்பொறி குறித்து அடிப்படை தகவல்கள் தெரிந்திருப்பதில்லை. அடிப்படையில், நாம் ஆரம்பக் கல்வியில் பயின்று தமிழ் … Continue reading தமிழ் 99 விசைப்பொறி