Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13

எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல கட்டுரைகளை பார்த்து வருகிறோம். நாம் அனுதினமும் கடந்து வரக்கூடிய ஒரு மிக முக்கியமான விளைவு தான்; இந்த பிசோ எலக்ட்ரிக் விளைவு. இது குறித்து நம்மில் பல அறிந்திருப்பதில்லை. இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிறை எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி கொள்ளவும். kaniyam.com/category/basic-electronics/ பிசோ எலக்ட்ரிக் விளைவு தமிழில் அழுத்தமின் விளைவு என அறியப்படுகிறது. ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தை வழங்கும்போது, அதிலிருந்து … Continue reading Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13