மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 6: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, போர் விமானத்தை தரையிறக்கப் பழகுங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 6 புதிய உற்பத்திப்பொருட்கள் கண்டுபிடிக்கும் ஒரு குழு எந்த மாதிரி அணுகுமுறை பயன்படுத்தலாம் என்று 1986-ல் டாகெயூச்சி மற்றும் நோனாகா ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினர். வாகனம், நகலி மற்றும் அச்சுப்பொறி தயாரிப்பு நிறுவனங்களில் செய்த நேர் ஆய்வுகளின் அடிப்படையில் இதை எழுதினர். வழக்கமாகச் செய்யும் தொடர்நிலை அணுகுமுறைக்குப் பதிலாக Scrum* அணுகுமுறை இம்மாதிரி வேலைக்கு திறம்பட்டதாக இருக்கும் என்பது அவர்கள் பரிந்துரை. ரக்பி (Rugby) கால்பந்தாட்டத்தில் ஏதும் சிறிய … Continue reading மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 6: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, போர் விமானத்தை தரையிறக்கப் பழகுங்கள்!