F-droid என்றால் என்ன?

திறந்தநிலை பயன்பாடுகள் தொடர்பாக நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து, மிகவும் கவனித்த ஒரு விஷயம்! பொதுவாக கணிணிகளில் இயங்கக்கூடிய, திறந்த நிலை பயன்பாடுகள் குறித்து பெரும்பாலும் கட்டுரைகளை பார்க்க முடியும். ஆனால், உண்மையில் நாம் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூட ஒரு திறந்த நிலை தொழில்நுட்பம் தான். அதனால்தான், உலகம் … Continue reading F-droid என்றால் என்ன?