Debian-இரண்டு புதிய சர்வர்கள்

Debian இயங்குதளத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்! பெரும்பாலும், டெபியன் os நிறுவுவதற்காக பிம்ப(mirror) சர்வர்களை பயன்படுத்துவோம். தற்பொழுது, இந்தியாவில் இரண்டு புதிய பிம்பச் சர்வர்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன இந்த செய்தி நிச்சயமாக உங்களுடைய கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தும் நண்பருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த இரண்டு சர்வர்களும்,கேரள மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் சர்வரானது கொச்சி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. மற்றொரு சேர்வரானது கோழிக்கோடு தேசிய தொழில்நுட்பக் கல்வி(NIT ) நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேற்படி, இந்த சர்வர்கள் குறித்த தகவலை நீங்கள் கீழே … Continue reading Debian-இரண்டு புதிய சர்வர்கள்