சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு

சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு (Free Software Foundation, Tamil Nadu)

 

இந்த அறக்கட்டளையானது Free Software Movement of India (FSMI) இன் ஒரு பகுதியாகும். இது சுதந்திர மென்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும், அவற்றின் தேவையையும் பற்றி மக்களிடையே பரப்பி வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் workshopகளை மேற்கொள்வது, GLUGS(Gnu/Linux Users’ Group)எனும் குனு/லினக்ஸ் பயனாளர் குழுமம் ஏற்படுத்துதல் மற்றும் அதனை வழி நடத்துதல், மேலும் மாணவர்களிடைய கணினி பற்றிய அடிப்படை அறிவை குழுமங்கள் மூலம் வளர்த்தல் போன்ற பல சேவைகளை செய்து வருகிறது.

நான் எவ்வாறு பங்களிப்பது?

1) நீங்கள் வார இறுதிகளில் சிறுவர்களுக்கு இதனை பற்றி கற்றுதருவதற்கான பங்களிக்கலாம்.
2) நீங்கள் தொழில் நுட்ப வல்லுனர் என்றால் பல்வேறு கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் பங்களிகலாம்.
3) மேலும் நீங்களே உங்கள் கல்லூரியில் GLUG அல்லது தொழில்நுட்ப கருத்தரங்குகளை பொருப்பேற்று நடத்தலாம்.

தொடர்புகொள்ள: ask@fsftn.org

fsftn.org

மணிமாறன். காஞ்சிபுரத்தை சேர்ந்த சங்கரா கலை அறிவியல் கல்லூரி, கணிப்பொறி அறிவியல் மாணவர்.

மின்னஞ்சல் : manimaran990@gmail.com

வலை : mani-g.blogspot.com

 

%d bloggers like this: