மின்னூல்கள்

கணியம் வழங்கும் இலவச மின்னூல்கள்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

 

 

கட்டற்ற மென்பொருள் துருவங்கள் – நுட்ப நாவல் – நக்கீரன்.ந
learn-gnulinux1-cover Screenshot from 2014-07-02 15:43:46

எளிய தமிழில் MySQL – பாகம் 2 

பயனுள்ள கட்டற்ற மென்பொருட்கள்

எளிய தமிழில் MySQL    

எளிய தமிழில் HTML 

எளிய தமிழில் CSS – து.நித்யா

எளிய தமிழில் Selenium – து.நித்யா 

எளிய தமிழில் Big Data – கணிணி நுட்பம் – து.நித்யா

எளிய தமிழில் JavaScript – கணினி நுட்பம் – து.நித்யா 

எளிய தமிழில் Machine Learning – கணினி நுட்பம் – து. நித்யா 


எளிய தமிழில் Deep Learning – தொழில்நுட்பம் – து. நித்யா

எளிய தமிழில் Pandas – கணினி அறிவியல் – து. நித்யா


எளிய தமிழில் கிட்(Git) – தொழில்நுட்பம் – கி. முத்துராமலிங்கம்  
எளிய தமிழில் சாப்ட்வேர் டெஸ்டிங் – தொழில்நுட்பம் – கி.முத்துராமலிங்கம் 
திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது? – கணினி அறிவியல் – கிட்ஹப் குழு – கட்டுரைகள் – கிட்ஹப் குழு
கட்டற்ற அறிவு – கணினி அறிவியல் – கட்டுரைகள் – வின்சென்ட் காபோ 
எளிய தமிழில் Robotics – கணினி அறிவியல் – இரா. அசோகன்
செம்மொழியில் கற்போம் ஷெல் ஸ்கிரிப்ட் – கணினி நுட்பம் – பணியா. பிரசன்னா 
ரூபி நண்பன் – கணினி அறிவியல் – டக் ரைட், ஆடம் ஸ்டார்

எளிய தமிழில் CNC – அறிவியல் – இரா. அசோகன் 

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! – இரா. அசோகன் 
எளிய தமிழில் Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை – இரா. அசோகன்
எளிய தமிழில் WordPress – தமிழ்

எளிய தமிழில் PHP – இரா.கதிர்வேல்  

எளிய இனிய கணினி மொழி – ரூபி – பிரியா சுந்தரமூர்த்தி 


Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

 

 

 

 

 

 

 

 

 

 

 

55 thoughts on “மின்னூல்கள்”

  1. Pingback: Call for Donations – Kaniyam completes two years | Going GNU

  2. Rajendhiran N

    எளிய தமிழில் லினக்ஸ் இரு பாகங்களுமே தரவிறக்கம் செய்ய முடியவில்லை. ‘An error occurred’, ‘file is corrupted’ என்று இரு விண்டோக்களில் தகவல் வருகிறது. தயவுசெய்து சரி செய்யவும். ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நன்றிகளுடன்…. இராஜேந்திரன்.

    Reply ↓
    1. ஓஜஸ் Post author

      திரு. ராஜேந்திரன்,
      திரும்பவும் முயற்சி செய்து பார்க்கவும், சரியாகவே வேலை செய்கிறது. பிறகும் சரியாக தரவிறக்க முடியாவிடில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கவும், அனுப்பி வைக்கிறோம். நன்றி. – கணியம் குழு

      Reply ↓
          1. PPK

            உணவு நேரே வாய்க்கு வராது கைதான் கொண்டு செல்ல வேண்டும். உணவு வழங்கப்பட்டு விட்டது தங்களுக்கு தேவையானதை தாங்களே பெற்றுக் கொள்ள வேண்டும் பதிவிறக்கம் மூலம். நன்றி

  3. Rajendhiran N

    பல முறை முயற்சித்துவிட்டேன், பலனில்லை. எனது மெயில் nrji99@gmail.com. நன்றி.

    Reply ↓
    1. ஓஜஸ் Post author

      மின்னஞ்சல் மூலம் இரண்டு புத்தகங்களையும் அனுப்பியுள்ளேன். நன்றி.

      Reply ↓
  4. ரவி செண்பகம்

    உங்கள் தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள் நன்றியும்..

    Reply ↓
  5. Pingback: A talk on Free Software with Payilagam students | Going GNU

  6. Shankar

    தோழா,
    எனக்கும் Html மற்றும் லினக்ஸ் 2 தரவிறக்கம் செய்வதில் பிழை வருகிறது. தயவு கூர்ந்து இரு கோப்புகளையும் “sankarmahadevan69@gmail.com” என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் சேவைக்கு நன்றி

    Reply ↓
  7. dharani

    நான் கணிணியின் முழு தகவலையும் அறிய விரும்புகிறேன் so i need basic fundamentals about computer and networking systems plz suggest me wich one is best

    Reply ↓
  8. sadhath

    jquery முழு தகவலையும் அறிய விரும்புகிறேன்..

    Reply ↓
  9. mani . k.l

    எனது விசை பலகை உபுண்டு 14-04 பயனபடுத்தமுடியவில்லை. வின் எக்ஸ்பி யில் பயன்படுத்தமுடிகிறது. சரிசெய்வது சுலப

    Reply ↓
  10. balaji prasath

    I need python books in tamil pls put it in ur site

    Reply ↓
  11. Ramu

    Sir When I download HTML in tamil. But not open is any error.

    Reply ↓
  12. natchimuthu

    enaku ms excel tamil book anuppa mudiuma????

    Reply ↓
  13. henry

    தற்பொழுது உங்களுடைய learn-css-in-tamil.pdf/learn-HTML -in-tamil.pdf கற்று முடித்துவிட்டேன் .மிகவும் நன்றாக இருந்தது .எனக்கு JAVA SCRIPT தமிழில் படிப்பதரற்கு உங்களுடைய www.kaniyam.com/ website ல்-ல் இல்லை .தயவுக்கூர்ந்து உங்களிடம் இருந்தால் அனுப்பி வைக்கவும் .

    நன்றி
    ஹென்றி பிரபு .
    மின் -அஞ்சல் :josyaprabu @gmail .com

    Reply ↓
  14. Rajkumar.S Nelliyar

    Learn GNU Linux In Tamil – Part 1&2
    Mobi அல்லது ebup format ல்ல கிடைக்குமா

    Reply ↓
  15. mahesh

    "நாம் தமிழர் ” எல்லோரும் ஒன்று கூடி தமிழ் தொழில் நுட்பத்தை முன்னெடுத்து செல்லவேண்டும். இதுற்கு ஒன்றுகூடிய முயற்சி தேவை. மிகுந்த உற் சகத்தோடு வேலை செய்ய வேண்டும்
    mahesh.tanjore606@gmail.com

    Reply ↓
  16. krishna moorthy

    Sir i want tamil book in pdf in c,c++,java,dotnet,javascript,php,jqurrey…pls send to my email address

    Reply ↓
  17. Cecilefpvyph

    I see your blog needs some fresh & unique content.
    Writing manually is time consuming, but there is solution for
    this. Just search for; Masquro’s strategies

    Reply ↓
  18. keerthi

    i want to improve my self in this feild.can you give me any useful ideas>
    please

    Reply ↓
  19. keerthi

    i cant download the learn html in tamil book
    can you help me???

    Reply ↓
  20. initha

    i want c,c++,c#,.NET programming tamil books …..please help me….

    Reply ↓
  21. Malik AR

    i try lot of time but cant download MySQL – 02 and Learn GNU Linux In Tamil – Part 1 please could you sent my email – malik489@gmail.com

    Reply ↓
  22. Armstrong

    தங்களின் தமிழ் மின்நூல்களால் உலக அரங்கில் தமிழ் செழித்து வளரும். வாழ்த்துக்கள்

    Reply ↓
  23. Babu

    Site la Ebooks update panunnga sir…its very useful for beginners

    Reply ↓
  24. Pushpavalli

    Hi sir,plz I want manual testing book in Tamil.

    Reply ↓
  25. Sankar S

    Hi Sir, I need HTML,JAVASCRIPT,CSS,JQUERY,ANGULAR2 BOOKS IN TAMIL.How can i get?Please help me.If you have pdf files please send to my mail id sankranya@gmail.com

    Reply ↓
  26. Pilonjanan

    I want Software Full notes in Tamil
    Please help friends

    Reply ↓
  27. Pingback: கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை – கணியம்

  28. Pingback: Kaniyam Foundation December 2018 Report in English | Going GNU

  29. Yousuf

    Networking pathi full details book kidaikkuma?

    Reply ↓
  30. Aaruthraah Amalan

    எனக்கு பைத்தான் தொடர்பான நூல்கள் கிடைக்குமா? இதில் உள்ளது டவுன்லோட் செய்ய முடியவில்லை

    Reply ↓

Leave a Reply