Networking

நரம்பியல்இணைப்புNeuralink என்றால் என்ன? மூளையின்நரம்பியல் பற்றி நாம் அறிந்த அனைத்தும்

AI ஆனதுமுன்னோடியில்லாத வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மருத்துவத் துறையில் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. எலோன் மஸ்க்கின் நரம்பியல் இணைப்பு (Neuralink) என்பது ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க மனிதமூளைக்கான சில்லுகளை உருவாக்குகிறது. நரம்பியல் கோளாறுகள் முதல் மனித அறிவாற்றல் நிலைகள் வரை,…
Read more

OSI மாதிரியை ஐந்தே நிமிடங்களில் கற்றுக் கொள்க

கட்டற்ற அமைவின் உள்ளகஇணைப்பு (Open Systems Interconnection (OSI)) எனும்வரைச்சட்ட மானது கணினிகளும் சேவையகங்களும் பொதுமக்களும் ஒரு கணினி அமைவிற்குள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான தரநிலையாகும். இது வலைபின்னலின் தகவல் தொடர்புக்கான முதல் நிலையான மாதிரியாகும் இது 1980 களின் முற்பகுதியில் அனைத்து பெரிய கணினியாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. OSI மாதிரியானது வலைபின்னல்களை…
Read more

NETGENஎனும்தானியங்கி முப்பரிமான tetrahedral வலைக்கன்னி உருவாக்கி

NETGEN என்பது ஒரு தானியங்கி முப்பரிமான(3d) tetrahedralவலைக்கன்னி(mesh) உருவாக்கியாகும். இது STL கோப்பு வடிவத்தில் இருந்து ஆக்கபூர்வமான திட வடிவியல் (CSG) அல்லது எல்லை பிரதிநிதித்துவத்திலிருந்து(BRep) உள்ளீட்டை ஏற்றுக்கொள்கிறது. இதுவடிவியல் உருவாக்கமையத்திற்கான இணைப்பு IGES , STEP ஆகிய கோப்புகளைக் கையாள அனுமதிக்கிறது. NETGEN ஆனது கண்ணி மேம்படுத்தல் , படிநிலை வலைக்கன்னி(mesh) சுத்திகரிப்புக்கான தொகுதிக்…
Read more

கெர்பரோஸ்(Kerberos) ஒருஅறிமுகம்

கெர்பரோஸ்(Kerberos) என்பது ஒரு திறமூல அங்கீகரிக்கப்பெற்ற கணினி துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒற்றையான உள்நுழைவு நெறிமுறையாகும்.பொதுவாக விநியோகிக்கப்பட்ட அமைப்புகளில், வாடிக்கையாளர்கள் வலைபின்னல்களில் பிற வளங்களை அணுக வேண்டியிருக்கும் போது, அவை காலப்போக்கில் உருவாகியுள்ள பிணைய நெறிமுறைகள் மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன. அவ்வாறான விநியோகிக்கப்பட்ட அமைப்புகள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதால் பாதுகாப்பில் முக்கிய அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. நம்மால்…
Read more

அடுத்த தலைமுறைவலைபின்னல் மேலாண்மை அமைப்பு(NG-NetMS)

பிணைய மேலாண்மை மென்பொருளிற்காக பல்லாயிரக்கணக்கான டாலர் ஏன் செலுத்த வேண்டும்? அதற்கு பதிலாக இப்போது NG-NetMS எனும் சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறும் அடுத்த தலைமுறை வலைபின்னல் மேலாண்மை அமைப்பின் (Next Gen Network Management System ) மூலம் நம்முடைய வலைபின்னல்களின், சிக்கலான செயல்முறைகளில் தெளிவாக கட்டணமில்லாமல் பயன் பெறுக! இது நம்முடைய லினக்ஸ் சேவையகங்கள்,…
Read more

GNS3 ஒரு அறிமுகம்

மெய்நிகரானதும் உண்மையானதுமான வலைபின்னல்களை கட்டமைக்கவும், பரிசோதிக்கவும் சரிசெய்யவும் உலகளவில் ஆயிரக்கணக்கான பிணைய பொறியாளர்களால் இந்த GNS3 ஆனது பயன்படுத்தப் பட்டு வருகின்றது. நம்முடைய மடிக்கணினியில் ஒரு சில சாதனங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய இடவியலை இயக்க இந்த GNS3 ஆனது நம்மை அனுமதிக்கிறது, அதாவது பல சேவையகங்களில் விருந்தோம்புதல் செய்யப்பட்ட அல்லது மேககணினியில் விருந்தோம்புதல்…
Read more

அருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது

அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என கவலைப்பட வேண்டாம்; அதற்கான தீர்வுகள் நிறைய உள்ளன. பொதுவாக நாம் அனைவரும் 2G / 3G இலிருந்து Wi-Fi எனும் அருகலைக்கு மேம்படுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த பிரச்சினையும் உடன்துவங்கிவிட்டது. .தனிப்பட்ட கைபேசியில் 2 ஜி / 3 ஜி இணைப்பைக் காட்டிலும் அருகலை அதிக செலவு குறைந்ததாக…
Read more

ZeroNet எனும் கட்டற்ற வலைபின்னல் பயன்பாடு ஒரு அறிமுகம்

ZeroNet எனும் பயன்பாடானது பரவலாக்கப்பட்ட தணிக்கைதடுப்பு வலைபின்னலை கட்டமைப்பதற்காக பிட்காயினின் மறைகுறியாக்கத்தையும் பிட்டோரன்ட்டின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்கின்றது. பயனாளர்கள் நிலையான அல்லது மாறக்கூடிய வலைதளபக்கங்களை இந்த ZeroNet இல் வெளியிடமுடியம் மேலும் பயனாளர்கள் இவைகளை தெரிவுசெய்து கொள்ளவும் இந்த வலைதள பக்கங்களே தமக்குள் சேவைசெய்து கொள்ளுமாறும் செய்யமுடியும். வலை தளங்களின் இணைப்பானது ஏதாவாதொரு பயனாளர் இணைப்பில்…
Read more

Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்

Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர் இணையத்தில் முகமிலியாக இணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்கள் சாத்தியமான அனைத்து கண்காணிப்புகள் இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல் கட்டமைப்பாகும். அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து…
Read more

GNU/Linux Networks-ன் அடிப்படைகள்

GNU/Linux-ஐ install செய்வது என்பது, ஒரு புதிய server அல்லது இணைதளத்தை (Website) உருவாக்குவதற்கான முதல் படி ஆகும். இவ்வாறு உருவக்கப்பட்ட server-ஐ முழுமையாகக் கையாளுவதற்கு networks-ன் அடிப்படைகளைப் பற்றிச் சிறிதளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு கணிணியும் ஒரு server-ஐப் பெற்றிருக்கும். Networks என்பது ஒவ்வொரு server-ம் மற்ற server-களுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன…
Read more