machine-learning

இயந்திரவழி கற்றலுக்கு உதவும் சில திறமூலகருவிகள் (OpenSource Tools)

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆழ்த கற்றல் ஆகியவை பல தசாப்தங்களாக மனிதர்கள் செய்யும் விதத்தில் கணினிகள் பணிகளைச் செய்ய உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கணினிகளைப் பயன்படுத்தி மனித மூளையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய இது கணிதமாதிரிகளையும், புள்ளிவிவர மாதிரிகளையும் பயன்படுத்திகொள்கிறது (எ.கா., நிகழ்தகவு). இயந்திரவழி கற்றல் (ML) மனிதமூளை…
Read more

க.க.க.வா – கற்கும் கருவியியல் கற்போம் வா – 2

கற்கும் கருவியியலின் (Machine Learning) முக்கிய பகுதி நரவலை (Neural Networks). இவை மனித மூளையை அடிப்படையாகக் கொண்டது.  மூளையில் ஏறக்குறைய நூறுகோடி நரம்பணுக்கள் உள்ளன, ஒவ்வொரு அணுவும் மற்ற ஆயிரக்கணக்கான அணுக்களோடு பின்னப்பட்டிருக்கும். கணினியில் எப்படி எளிமையான செயலாக்கம் கொண்ட டிரான்சிசுட்டர்கள் பல்லாயிர எண்ணிக்கையில் சேர்ந்து இயங்கும்போது கணினி வியத்தகு செயல்களைச் செய்கிறதோ,  அப்படியே எளிமையான…
Read more

கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – நித்யா துரைசாமி உரை – காணொலி

  மே 1 2022 அன்று கற்கும் கருவிகள் (Machine Learning) பற்றி நித்யா துரைசாமி வழங்கிய உரையின் காணொலி மேலே. நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் அறித நுட்பியல் உலகாயம், தமிழ் இணையக் கழக நண்பர்களுக்கு மிக்க நன்றி.

கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 மாலை 7 மணி

    கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – உரை சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 2022 மாலை 7 மணி நுழைவு எண் – 812 5151 8830 கடவுச் சொல் – 2222   கணினிகள் ஒரு வேலையைச் செய்யவும், முடிவுகள்…
Read more

Shogun- எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலகம் ஒரு அறிமுகம்

இயந்திர கற்றல் (ML) என்பது சக்தி வாய்ந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஒரு வழக்கத்திற்கு மாறான கல்வித் துறையிலிருந்து நாம் வாழும் முறையை மாற்றிடுமாறு உருவாகியுள்ளது. அதன் வழிமுறைகள் சமுதாயத்தை பாதிக்கின்றன மேலும் அதன் கருவிகள் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பில்லியன் டாலர் செல்வாக்கைக் கொண்டுள்ளன. இவ்வாறான சூழலில் Shogun எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள்…
Read more

AI / ML இல் காட்சிப்படுத்தலுக்கான பிரபலமான திறமூல கருவிகள்

காட்சிப்படுத்தலின் கருவிகளும் தொழில் நுட்பங்களும் நுண்ணறிவுகளை படமாகவரையவும் AI / ML செயல் ; செயல்திட்டங்களின் போக்குகள் வடிவங்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் உதவுகின்றன. மூல AI / ML தரவுகளை சக்திவாய்ந்த காட்சிப்படுத்தல்களாக மாற்றுவதற்காக பல்வேறு திற மூல கருவிகள் வசதியான குறைந்த விலை தீர்வுகளாக அமைகின்றன. இந்த கட்டுரை இந்த கருவிகளில் ஒருசிலவற்றை பட்டியலிடுகிறது….
Read more

செயற்கை பொது நுண்ணறிவு (AGI)

செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக இருக்கும் செயற்கை பொது நுண்ணறிவானது(AGI), மனித அறிவைவிட கணினியின் நுண்ணறிவை மீறச்செய்கின்றது, இது நிச்சயமாக திறமூலமாக இருக்கும். புத்திசாலித்தனமான மனிதர்களால் தீர்வுசெய்யக்கக்கூடிய பரந்த அளவிலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க இது முயல்கிறது. இது குறுகிய AIஎனும் செயற்கை நுன்னறிவுடன் (இன்றைய AI இன் பெரும்பகுதியை உள்ளடக்கியது) நேர்மாறாக உள்ளது, இது…
Read more

எளிய தமிழில் Deep Learning – தொழில்நுட்பம் – து. நித்யா

நூல் : எளிய தமிழில் Deep Learning ஆசிரியர் : து. நித்யா மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   [wpfilebase tag=file…
Read more

இயந்திர கற்றல் பொறியாளர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய இரண்டும் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு செயலையும் தொட்டுவிட்டன. அதாவது சிரி , அலெக்சா போன்ற குரலொலி வாயிலாக செயல்படுத்தப்பட்ட மெய்நிகர் உதவியாளர்களாகவும் அல்லது வாடிக்கையாளர்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள நெட்ஃபிக்ஸ் அமேசான் போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் முன்கணிப்பு தொழில்நுட்பங்களாகவும். நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன முன்பு.செயற்கை…
Read more