[தினம் ஒரு கட்டளை] reboot மீள்துவங்கு
நாள் 17: reboot reboot : இந்தக் கட்டளை கணினியின் இயக்கத்தை நிறுத்தி கணினியை மீள்துவக்கம் செய்ய பயன்படுகிறது. தொடரியல் : sudo reboot தெரிவுகள் : reboot “[message]” : இந்த கட்டளை கணிணியை மீள்துவக்கம் செய்யும் முன்னர் எதாவது செய்தியை காட்டுவதற்கு பயன்படுகிறது. இந்த கட்டளை எல்லா செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும்போது பயன்படும்….
Read more