education

இணைய வழி GNU/Linux அறிமுக வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் GNU/Linux அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 1 மாதம் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .இரவு 8.00 – 9.00 கிழக்கு நேர…
Read more

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று. தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று. எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு. இன்றைய குழு சந்திப்பில் forums.tamillinuxcommunity.org என்ற உரையாடல்…
Read more

தமிழ்நாடு சமச்சீர் கல்வி – பள்ளியில் லினக்ஸ் – தொடர் – அத்தியாயம் 0

  இத்தொடரில், தமிழ்நாடு சமச்சீர் கல்வியில், 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடத்தை எப்படி லினக்ஸ் வாழியாக கற்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கவிருக்கிறோம்.   காணொளி வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in) காணொளி வழங்கவர்: மோகன் .ரா

Selenium Webdriver – 1

உங்களுடையது linux கணிணியாக இருந்தால் terminal-ல் சென்று sudo pip install selenium என்று கொடுக்கவும். இது selenium webdriver-ஐ install செய்துவிடும். அப்படியே python-ஐயும் install செய்து கொள்ளவும். WordPress-க்குள் சென்று ஒரு புதிய blog-ஐ உருவாக்கி வெளியிடும் விதத்தை Webdriver – மூலம் தானாக இயங்க வைப்பதற்கான python code இங்கு கொடுக்கப்பட்டுள்ளது….
Read more

Selenium IDE

www.seleniumhq.org/download/ எனும் முகவரியில் சென்று selenium IDE Version 2.9.0ஐ install செய்யவும். இது  install செய்யப்பட்டு விட்டதா என்பதை பரிசோதிக்க firefox browser-ஐ ஒருமுறை close செய்துவிட்டு மீண்டும் திறக்கவும். பின்னர் Tools-ன் submenu-ஆக Selenium IDE தெரிகிறதெனில் அது install செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இது firefox browser-ன் plugin ஆகவும் வரும்….
Read more

Automation – Selenium

Selenium என்பது ஓர் browser automation tool ஆகும். இது ‘Software Testing’ துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவும் ஒரு பயனுள்ள கருவி ஆகும். இதைக் கொண்டு Testing துறையில் உள்ளவர்கள் மிகவும் சுலபமாக அவர்களுடைய வேலைகளைச் செய்துவிட முடியும்.  இதைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு முன்னர் முதலில் நாம் browser, automation, tool எனும் ஒவ்வொரு…
Read more

பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA

பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப்…
Read more

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு, கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு, வணக்கம். உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?   தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம்…
Read more

Gcompris – கல்வி கற்க உதவும் கட்டற்ற மென்பொருள்

நமது செயல்களை எளிமையாக்க ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் விலை கொடுத்து வாங்கினாலும், நிறுவும் போது சில கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்வோம். I agree என்ற பட்டனுக்கு மேலே உள்ள உரையை யாரும் படிக்க மாட்டோம். அதில் கீழ்காணும் வகையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ‘இந்த மென்பொருளை ஒரே ஒரு கணினியில் மட்டுமே நிறுவுவேன். வேறு…
Read more

உபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை!

இப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது.   கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும்…
Read more