க.க.க.வா – கற்கும் கருவியியல் கற்போம் வா – 2
கற்கும் கருவியியலின் (Machine Learning) முக்கிய பகுதி நரவலை (Neural Networks). இவை மனித மூளையை அடிப்படையாகக் கொண்டது. மூளையில் ஏறக்குறைய நூறுகோடி நரம்பணுக்கள் உள்ளன, ஒவ்வொரு அணுவும் மற்ற ஆயிரக்கணக்கான அணுக்களோடு பின்னப்பட்டிருக்கும். கணினியில் எப்படி எளிமையான செயலாக்கம் கொண்ட டிரான்சிசுட்டர்கள் பல்லாயிர எண்ணிக்கையில் சேர்ந்து இயங்கும்போது கணினி வியத்தகு செயல்களைச் செய்கிறதோ, அப்படியே எளிமையான…
Read more