Tag Archive: Kaniyam

உங்களுக்கு மாற்ற முடியாத லினக்ஸ் (Immutable distro) விநியோகங்கள் குறித்து தெரியுமா?

ஆங்கிலத்தில் IMMUTABLE எனும் வார்த்தைக்கு மாற்ற முடியாதது என்று பொருளாகும். எந்த ஒரு பொருள் மாற்றம் இன்றி இருக்கிறதோ அதுவே IMMUTABLE என்று பொதுவாக அறியப்படுகிறது. இதே அர்த்தத்தை தாங்கி வரக்கூடியது தான்! மாற்ற முடியாத லினெக்ஸ்( immutable distros) விநியோகங்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் பொதுவான விநியோகங்களை(Standard release) நம்மால் மாற்றி அமைக்க(Modification) முடியும். ஆனால்…
Read more

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.   அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால்…
Read more

One day “HACKATHON”… ஒரு நாள் இணையவழி நிகழ்வு…

அனைவருக்கும் வணக்கம், கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் இணைந்து நடத்தும் தமிழ் திறந்த மூலத்திற்கான நாளை ஞாயிற்றுக்கிழமை[25-04-2021] நடைபெற உள்ளது. அதில் அனைவரும் பங்கு கொண்டு தமிழ் சார்ந்த மென்பொருள்களை மேலும் வளப்படுத்துவோம். நிகழ்வுக்கான இணைப்பு meet.jit.si/vglug தேதி : 25-04-2021 நேரம்: 10:00am to 6.00pm   Some project ideas…
Read more

எளிய தமிழில் Python – 03 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. Getting Inputs From User 2. Type Casting 3. Command Line Arguments போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி…

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற…
Read more

எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. What is Program? 2. What is Programming Language? 3. Why Python? 4. Simple Syntax 5. Usage போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… அடுத்த பாகம்…

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join 4. lists.mozilla.org/listinfo/dev-l10n-ta  

கணியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற…
Read more

R – அறிமுகம்

R என்றால் என்ன ? R ஒரு திறமூல, GNU திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் நிரல் மொழி ஆகும். இது 1995ஆம் ஆண்டு Martin Maechler மற்றும் Ross and Robert அவர்களால் உருவாக்கப்பட்டது.  R தரவு பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவர கணக்கியலுக்கு ஏற்ற மொழியாக பெரிதும் பயன்படுகிறது. ஏன் R ? அண்மை கால்ஙகளில்…
Read more

கேடின்லிவ்: அறிமுகம்

முன்னுரை: திற மூலமென்பொருள் வழியில் கானொளி காட்சிகளை பதிப்பித்தல் நவம்பர் 2011 இல், opensource.com எனும் திறமூல இணையதளமானது / இதற்குமுன் வெளியிடப்படாத மிகச்சிறந்த வெற்றிகரமான தொடர் ஒன்று என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கானொளி காட்சிகளின் பதிப்பித்தலிற்கான தொடர் பயிற்சி ஒன்றினை சுதந்திரமான பல்லூடக கலைஞர் சேத் கென்லான் என்பவரின்  மூலம்  இயக்கத்துவங்கியது….
Read more