Linux Kernel 7.0: எனும்பதிப்பு உண்மையில் முக்கியமா?
Linuxஇன் kernel பதிப்புகள் அதன் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் அடையாளங்களாகும்; அவை நுட்பமான , நிலையான மேம்பாடுகளைக் கொண்டு வருகின்றன. Linux kernelஇன் பதிப்பு 6.x-லிருந்து 7.0-க்கு மாறும்போது, அது இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. ஒரு புதிய முக்கிய பதிப்பு என்பது பெரும்பாலும் ஒரு பெரிய பாய்ச்சலாகத் தோன்றலாம். ஆனால் Linux உலகில், பதிப்பு எண்கள் எப்போதும் முழுமையான நிலையை உணர்த்துவதில்லை. 2026-ல், அடுத்த Linuxஇன் kernel வெளியீடு 7.0-ஆக இருக்கலாம் என்றும், வழக்கமான வெளியீட்டு கால… Read More »