மீப்பெரும் தரவு(Big Data)
மீப்பெரும் தரவு(Big Data) என்பது நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட பகுதி-கட்டமைக்கப்பட்ட ,முழுவதும் கட்டமைக்கப் பட்ட அல்லது கட்டமைக்கப்படாத தரவுகளின் கலவையாகும், அவைகளை இயந்திர கற்றல், முன்கணிப்பு மாதிரியாக்கம், மோசடி கண்டறிதல், உணர்வு பகுப்பாய்வு ,பிற மேம்பட்ட பகுப்பாய்வு போன்ற பல்வேறுபயன்பாடுகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம். சமீபத்திய நாட்களில் மீப்பெரும் தரவின் தீர்வுகளைப் பயன்படுத்தும் நிறுமங்கள்(companies) , நிறுவனங்கள்(organisations) , ஆய்வு…
Read more