FreeTamilEbooks

FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன்

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட்டு வரும் நூலாசிரியர்களை இணைய வழியில் சந்தித்து உரையாடி வருகிறோம். நூலாசிரியர்கள் அறிமுகம், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச மின்னூல்களை வெளியிடுவதன் அவசியம், FreeTamilEbooks.com குழுவினர் செய்ய வேண்டியவை போன்ற பல கருத்துகளை பேசி வருகிறோம். முதல் நிகழ்வாக திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் உரையாடினோம். காணொளி – உரையாடலில் பங்குபெற்றோர் –…
Read more