Events

Machine Learning – ஓர் அறிமுகம் – இலவச இணைய உரை

நாள் – நவம்பர் 9 2024நேரம் – 11.30 AM – 1.30 PM IST இணைப்பு – meet.google.com/ykj-aksq-whw YouTube Live : www.youtube.com/live/rxH2k-kpgqw உரை – திரு. ராஜ வசந்தன்EachOneTeachOne Youtube channel நிறுவனர்CTO, Grids and Guides அனைவரும் வருக.

காரைக்குடியில் கணியம் அறக்கட்டளை மற்றும் நுட்பகம் திறப்பு விழா நிகழ்வு

கணியம் அறக்கட்டளையின் காரைக்குடி கிளை திறப்பு விழா நிகழ்வு செப்டம்பர் 22, 2024 ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. இதனுடன் ‘நுட்பகம்’ என்ற சமுதாயக் கூடம் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கின்றோம். இந்த நிகழ்வில் மென்பொருள் சுதந்திர தினமும் கொண்டாடப்பட இருக்கிறது. இது காரைக்குடியில் நிகழும் முதல் மென்பொருள் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு Open…
Read more

தமிழ் எழுத்துருக்களும் யுனிகோடு பயன்பாடும் அவற்றிலுள்ள சவால்களும் – இணைய உரை

தலைப்பு: தமிழ் எழுத்துருக்களும் யுனிகோடு பயன்பாடும் அவற்றிலுள்ள சவால்களும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்:158 காலம் 17.08.2024 சனிக்கிழமை 7.30-8.30 IST உரையாளர்: பரதன் தியாகலிங்கம் உறுப்பினர் தமிழறிதம், விரிவுரையாளர் – ஊக்கி,கிளிநொச்சி, இலங்கை சூம் நுழைவு எண் : 818 910 3894 கடவுச்சொல்: 2020 வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல்…
Read more

கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் – இணைய வழி கலந்துரையாடல்

வணக்கம், கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்தின் நிகழ்வு இது. கணினியில் தமிழைப் பயன்படுத்த நீங்கள் சவால்களை எதிர்நோக்குகிறீர்களா? கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் (27 July 2024) மெய்நிகர் நிகழ்வில் இது தொடர்பான தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நிகழ்த்துகைகளும் (presentations) கலந்துரையாடல்களும் (discussions) இடம்பெறும். கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு இந்த…
Read more

தமிழ் விக்கிப்பீடியா சந்திப்பு

தமிழ் விக்கிப்பீடியா சந்திப்பு மே மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல்  Sunday, 26 May • 11:00–12:00 ISTGoogle Meet joining infoVideo call link: meet.google.com/uvu-uuoa-ypw வாய்ப்பிருப்பவர்கள் கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.

மே தின இணையதள சந்திப்பு

30 / 04 / 2024செவ்வாய்மாலை 7 மணி (IST) தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் தோழர் தமிழ் காமராசன், ஆய்வாளர் இந்த தலைப்பையொட்டி பேசவுள்ளார் இதை தொடர்ந்து அனைவரும் பங்கெடுக்கும் விதமாக என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும் இணையதள சந்திப்பின் பின்னனி வர்க்க உணர்வு மங்கி போய் உள்ள காலகட்டத்தில், வேகமாக மாறுகிர அரசியல் சூழலில்…
Read more

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு விழா

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனை வரும் ஞாயிறு காலை முதல் மதியம் வரை கொண்டாட‌ உள்ளோம். முக்கியமாக இந்நிகழ்வில் கடலூர் பகுதியை OpenStreetMap-ல் கூட்டாக தமிழாக்கம் செய்ய உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம்

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. நாள்: 26, 27-02-2024 அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை

[KanchiLUG] வாராந்திர கலந்துரையாடல் – டிசம்பர் 04, 2022

அனைவருக்கும் வணக்கம்,இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2024 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத்…
Read more