IoT

பல்பொருள்இணையத்தின்(IoT) நெறிமுறைகள ஒரு அறிமுகம் 

தற்போது உலகம் முழுவதும், பல்பொருள் இணையத்தினை(Internet of Things (IoT)) பயன்படுத்தி வருகின்றனர், இதன்வாயிலாக இன்று பில்லியன் கணக்கான சாதனங்கள் தங்களுக்குள்  தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இவ்வாறான பல்பொருள் இணைய(IoT) தொடர்பு நெறிமுறைகள் இந்தச் சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவுகளைப் பாதுகாப்பதோடுமட்டுமல்லாமல் அவ்வாறான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைந்து இருக்கும்…
Read more

RT-Thread எனும் உட்பொதிக்கப்பட்ட அமைவுகளுக்கான புதிய திறமூல இயக்க முறைமை ஒரு அறிமுகம்

தற்போது உட்பொதிக்கப்பட்ட இயக்க முறைமைகளுக்கான தேவை நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துகொண்டே வருகிறது, மேலும் நாம் உருவாக்குகின்ற பயன்பாடானது திறமூலஇயக்கமுறைமையிலிருந்து உருவாக்கு வதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா. RT-Threadஎன்பது அவ்வாறான திறமூல இயக்க முறைமைகளில் உட்பொதிக்கப்பட்ட ஒரு அமைவாகும் . நிற்க. நிகழ்வுநேர திரி (Real-Time thread) என்பதன் சுருக்கமான பெயரே RT-Threadஆகும் ஆராய்ச்சி மேம்படுத்துதல்…
Read more

சென்னை IIT மற்றும் சோனி (Sony) நிறுவனம் இணைந்து நடத்தும் பொருட்களின் இணையம் (IoT) போட்டி

நம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகாண்பதை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம். திட்டத்தில் சோனி நிறுவனம் இலவசமாக அளிக்கும் Spresense நுண்கட்டுப்படுத்தியைப் (microcontroller) பயன்படுத்த வேண்டும்.  முதல் பரிசு ₹ 100,000. இரண்டு இரண்டாம் பரிசுகள் தலா ₹ 50,000. நான்கு மூன்றாம் பரிசுகள் தலா ₹ 25,000. வெற்றியாளர்களுக்கு சென்னை IIT PTF தொழில்நுட்ப…
Read more

எளிய தமிழில் IoT 23. திறன்மிகு மானிகள் (Smart Meters)

தொழிற்சாலைகளில் தயாரிப்பைப் பொருத்து மின்சாரம், தண்ணீர், நீராவி, எரிவாயு, அழுத்தக் காற்று, டீசல், உலை எரியெண்ணெய் (furnace oil) போன்ற பொதுப்பயன்களை (Utilities) பெரும்பாலும் குழாய்த்தொடர்  மூலம் பயன்படுத்துவார்கள். தேவையான வேலைகளுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துகிறோமா என்று எப்படித் தெரியும்? கவனமில்லாமல் தேவையற்றுத் திறந்து விடவில்லை என்று எப்படித் தெரியும்? இவற்றுக்கெல்லாம் பயனளவைக்…
Read more

எளிய தமிழில் IoT 22. இடர்மிகுந்த வேலைகளில் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு

சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் கேனரி போன்ற சிறு பறவைகளைக் கூண்டில் வைத்துக் கையோடு எடுத்துச் செல்வார்களாம்.  திடீரென்று  கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அல்லது மீத்தேன் (methane) போன்ற நச்சுவாயு மிகுந்தால் அந்தப் பறவை முதலில் கீச்சிடுதலை நிறுத்தி விட்டுத் துவண்டு விழும். அதைப் பார்த்தவுடன்…
Read more

எளிய தமிழில் IoT 21. சீரொளி (Laser) உணரிகள்

தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது கீழ்க்கண்ட அம்சங்களை அளவிட சீரொளி உணரிகளைப் பயன்படுத்தலாம்: உளது அல்லது இருப்பது (presence) இடப்பெயர்ச்சி (displacement) தூரம் (distance) இருப்பிடம் (position) தடிப்பளவு (thickness)  ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல் குறைந்த தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டறியக்கூடிய அருகாமை உணரிகளைப் (inductive proximity sensors) பயன்படுத்தலாம். ஒளிமின்னழுத்த…
Read more

எளிய தமிழில் IoT 20. பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance)

பழுதடைந்தவுடன் பராமரித்தல் (Breakdown Maintenance) தொழிற்சாலைகளில் சிலநேரங்களில் எந்திரங்களின் மின்பொறி (electric motor) அளவுக்கு மேல் சூடாகி எரிந்து போய் விடுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக செலவு செய்து செப்புக்கம்பியை மீள்சுற்று (rewinding) செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. உறுதி கூறிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க இயலாமல் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரலாம். இதைத்…
Read more

எளிய தமிழில் IoT 19. நிறுவனத்தின் சொத்துக்கள் மேலாண்மை

சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு பல நேரங்களில் நிறுவனத்தின் பணியாளர்கள் மரமேடைத்தூக்கி வண்டி (pallet truck) மற்ற உற்பத்தி இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவன உரிமையாளரின் முன்வைப்பார்கள். கைவசம் இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகின்றது என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா…
Read more

எளிய தமிழில் IoT 18. சரக்கு மேலாண்மை (Inventory Management)

சரக்கு மேலாண்மையில் IoT யை கொள்முதல் தொடர் (supply chain) மற்றும் இடைவழியில் கண்காணிக்கவும் (transit tracking) பயன்படுத்தலாம். இங்கு நாம் தொழிற்சாலைக்குள் சரக்கு மேலாண்மை எப்படி செய்வதென்று மட்டும் பார்ப்போம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பார்த்ததுபோல பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID)…
Read more

எளிய தமிழில் IoT 17. வானலை அடையாளம் (RFID)

நீங்கள் பெரிய வணிக வளாகங்களிலோ அல்லது மற்ற பெரிய கடைகளிலோ ஒரு ஆடையை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது பீப் ஒலி கேட்கலாம். திரும்பவும் கடைக்குள் சென்று ஆடையை சோதனை செய்தால் அதில் மாட்டியுள்ள ஒரு சாதனத்தை நீங்கள் வாங்கும் போது எடுக்கத் தவறிவிட்டார்கள் என்று தெரியவரும். அதுதான் வானலை அடையாளம். அருகில் வந்தால் கதவுக்கு இரண்டு…
Read more