நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சி – சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்
நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 75 வது நிகழ்வாக ‘சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் சேகர வரிசையில் பதினான்காவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை விபுலமாமணி தேசமான்ய வி.ரி. சகாதேவராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 24.02.2024 சனிக்கிழமைநேரம்-…
Read more