database

தரவுத்தள மேலாண்மையும், மேம்படுத்துதலும்

தரவுத்தள மேலாண்மை நாம் வாழும் தற்போதைய தரவுகளால் இயக்கப்படும் உலகில், பயனுள்ள தரவுத்தள மேலாண்மை, உகப்பாக்கத்தின்(optimisation) மூலம் அதன் உண்மையான திறனைப் பயன்படுத்துதல் என்பது, நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கும், புதுமைப்படுத்துவதற்கும் , போட்டித்தன்மையை பெறுவதற்கும் செயல்முறைத்திறன்(strategic) கட்டாயமாகிறது. தற்போதைய விரைவான எண்ணிம சகாப்தத்தில், தரவு ஆனதுவணிகங்களின் உயிர்நாடியாக வெளிப்பட்டுள்ளது(emerged), முக்கியமான முடிவெடுக்கும் செயல்முறைகளைத் தூண்டுகிறது, மேலும் வளர்ச்சியைத்…
Read more

தரவு ஏரிகள் எனும் கருத்தமைவின் கட்டமைப்பும் நன்மைகளும்

தரவு ஏரிகள்(Data Lakes) ஒரு பெரிய அளவிலான தரவு ஆனது சமூக ஊடகங்கள், IoT , தொழில் நுட்பம் ஆகியன போன்றவற்றின் வருகையுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைகின்றது. இந்தத் தரவிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பிரித்தெடுப்பதற்காக தரவு ஏரிகளின் கருத்தமைவானது வெளியிடப் பட்டுள்ளது – மேம்படுத்தப்பட்ட தகவமைப்பு , வலுவான தரவு பகுப்பாய்விற்காக. தரவு ஏரி என்பது…
Read more

சரியான தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுப்பதெவ்வாறு

நாம் நம்முடைய வழக்கமான பணிகளுக்கு சரியான தரவுத்தளத்தினை பயன்படுத்தி கொள்வதே பயன்பாட்டின் வெற்றிக்கு தேவையானதும் அடிப்படை யானதுமாகும். அவ்வாறான முக்கிய தரவுத்தள வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் அவைகளில் என்னென்ன சரிபார்க்க வேண்டும் என்பதை இப்போதுகாண்போம். இன்றைய தரவுமயமான உலகில், வணிக நிறுவனங்கள் தங்கள் தரவு சேமிப்பு , தரவு மேலாண்மை ஆகிய தேவைகளைக்…
Read more

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) தற்போதைய நிலை என்ன இனி என்னவாக ஆகப்போகிறது

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு மெய்நிகர் உலகமாகும், இது முன் எப்போதும் இல்லாத இணைய அனுபவத்தை நமக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது. மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) முதலில் ஏற்றுக்கொண்ட தொழில்களில் தற்போது எந்தெந்த தொழில்கள் நிலைத்து உள்ளன, அதற்கான எதிர்காலம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம். மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது இன்று நன்கு அறியப்பட்ட ஒன்றாக…
Read more

DuckDB எனும் கட்டற்ற கட்டணமற்ற தரவுத்தளம்

DuckDB என்பது உயர் செயல்திறன் கொண்ட பகுப்பாய்வு தரவுத்தள அமைப்பாகும். இது விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திகொள்வதற்கு எளிதானதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. DuckDB, ஆனது SQLஇன் அடிப்படைக்கு அப்பாற்பட்ட ஆதரவுடன், வளமான SQL நடைமுறைசெயலாக்கத்தினை வழங்குகிறது. DuckDB தன்னிச்சையான, உள்ளமைவு தொடர்புடைய துணை வினவல்கள், சாளர செயல்பாடுகள், தொகுப்புகள், சிக்கலான வகைகள் (வரிசைகள், கட்டமைப்புகள்)…
Read more

தரவுத்தள நிர்வாகத்திற்கு NoSQLஆனது எப்போது சிறந்த தேர்வாகஅமையும்? 

NoSQL தரவுத்தளங்களை கொண்டு  கட்டமைக்கப்படாத தரவுகளைக் கையாள முடியும். மற்ற தரவுத்தளங்களிலிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன, எப்போது, எங்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் இந்த கட்டுரையில் கண்டறிந்திடுவோம். கட்டமைக்கப்பட்ட , கட்டமைக்கப்படாத ஆகியதரவுகளை நிர்வகிக்க தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான தரவுத்தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொடர்புடைய தரவுத்தளங்களானவை(Relational databases) கட்டமைக்கப்பட்ட தரவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை…
Read more

Rஎனும் கணினிமொழியின் மூலம் MongoDB ஐப் பயன்படுத்துதல்

MongoDB என்பதுஒரு பிரபலமான திறமூல ஆவண தரவுத்தளமாகும், செயல் திறன் , அளவிடுதல் ஆகியவற்றிற்கு இது பெயர் பெற்றது. எந்தவொரு நிறுவன பயன்பாட்டிலும் ஏராளமான தரவுகளை நிருவகிக்கும் திறன்கொண்ட தரவுத்தள மாதிரி இதில் உள்ளது. அதனோடு R எனும் நிரலாக்க மொழியில் MongoDBஐ திறம்பட கையாளும் பல தொகுப்புகள் கூடஉள்ளனஎன்ற தகவலை மனதில்கொள்க, தரவுகளைப் பிரித்தெடுக்கவும்…
Read more

PostgreSQL, MariaDB , SQLite ஆகிய கட்டற்ற தரவுத்தளங்கள் ஒருஒப்பீடு

தற்போது  ஏராளமானஅளவில் கட்டற்ற தரவுதளங்கள் நம்முடைய பயன்பாட்டில் உள்ளன அவற்றுள் PostgreSQL, MariaDB , SQLite ஆகிய மூன்றினை மட்டும் இங்கே ஒப்பீடு செய்வதற்காக எடுத்துகொள்வோம். PostgreSQL பொதுவாக தற்போது பயன்பாட்டில் உள்ள தரவுத்தளங்களின் பட்டியல்  எனில் PostgreSQL என்பதில்லாமல் அவ்வாறான பட்டியல்   முழுமையடையாது, இந்த தரவு தளமானது அனைத்து நிலையிலும்  அனைத்து அளவிலும் உள்ள…
Read more

SQL , NoSQL ஆகிய தரவுத்தளங்களுக்கு இடையிலான உண்மையான வேறுபாடுகள்

கவிமொ(SQL) என சுருக்கமாக அழைக்கப்பெறும் கட்டமைக்கப்பட்ட வினவுமொழிகள் ( Strutured Query Languages) கவிமொஇல்லாதது( NoSQL) கட்டமைக்கப்படாத வினவுமொழிகள் (Not Only Strutured Query Languages) ஆகிய இரண்டு தரவுத்தளங்களும் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேகரிக்க பயன் படுத்தப் படுகின்றன .மேலும் SQL , NoSQL ஆகியஇவ்விரண்டும் தரவுகளை சேமிக்கவும், நிர்வகிக்கவும், அணுகவும் பயன்படுத்தப்படும் மிகவும்…
Read more

ObjectBox எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகி்யவற்றிற்கான தரவுதளம் ஒருஅறிமுகம்

  ObjectBox என்பது IOT எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகிய சாதனங்களுக்கான தனித்தன்மையாக உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக பொருள் சார்ந்த தரவுத்தளமாகும் . இது சிறிய அளவிலான சாதனங்களுக்கும் விளிம்பு கணினியின் (edge computing) செயலை கொண்டு வருவதுடன் , தரவுவுகளை திறமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக மேலாண்மை செய்து சேமிக்கவும் செயல்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது….
Read more