kaniyam foundation

கணியம் அறக்கட்டளை கனடா கிளை தொடங்கப் பட்டது

1 சனவரி 2012ல் கணியம் தளம், கட்டற்ற மென்பொருட்களுக்கான மின்னிதழாக, கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களால் தொடங்கப்பட்டது. பல்வேறு கணித்தமிழ் பணிகளை ஒருங்கிணைக்க, கணியம் அறக்கட்டளையாக 18 செப்டம்பர் 2018 ல் வளர்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புகள், நன்கொடைகள் பல அரும்பணிகளை சாத்தியமாக்கியுள்ளன. பல்வேறு கனவுகள் நனவாகும் நிகழ்வுகளின் தொடர்வாக, 4 பிப்ரவரி 2024…
Read more

இணைய வழி GNU/Linux அறிமுக வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் GNU/Linux அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 1 மாதம் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .இரவு 8.00 – 9.00 கிழக்கு நேர…
Read more

கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 – அக்டோபர் 2022 அறிக்கை தொலை நோக்கு தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின்…
Read more

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று. தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று. எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு. இன்றைய குழு சந்திப்பில் forums.tamillinuxcommunity.org என்ற உரையாடல்…
Read more

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 24-09-2021 – மாலை 5.30 – முன்பதிவு அவசியம்

  PhyFron குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை   கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம்   நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – மாலை 5.30 – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும்.  …
Read more

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி…
Read more

மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்

உங்களது குரலை “Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு” கொடையளியுங்கள்… நாள் : 14-ஏப்ரல்-2021 இடம் : எந்த இடத்தில் இருந்தும்… commonvoice.mozilla.org/ta எப்படி பங்களிக்கலாம்? திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர் படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம்.   என்ன கருவி வேண்டும்? இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி…
Read more

கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா

விழுப்புரம் நகர இளைஞர் அமைப்புகளின் சார்பில், ஆனந்த விகடன் குழுமம் வழங்கும் “டாப் 10 இளைஞர்கள் 2020” எனும் பிரிவில் நம்பிக்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும், “கணியம் அறக்கட்டளை” குழுவின் உ.கார்க்கி மற்றும் . கலீல் ஜாகீர் ஆகியோருக்கு பாராட்டு விழா நாள் : 07-02-2021 மாலை 4.00 மணி இடம் : S.பத்மநாபன் நினைவரங்கம், பவானி…
Read more

Shuttleworth Flash Grant நல்கை

வணக்கம், சமீபத்தில் “Shuttleworth Flash Grant” என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே…
Read more

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது   பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம்…
Read more