Python

Perl , Python ஆகிய இவ்விரண்டு மொழிகளில் முக்கிய வேறுபாடுகளும் பயன்பாட்டு வழக்கங்களும்

Perl , Python ஆகிய இவ்விரண்டு மொழிகளில் எது சிறந்தது என்ற விவாதம் தற்போது அதிகஅளவில் நடைபெற்று வருகின்றன. பொதுவாக இவ்விரண்டும் மிகப்பழமையானவை, பல பத்தாண்டுகளாக அறியப்பட்டவை, மேலும்இவை தங்களுக்கே உரிய வசதி வாய்ப்புகளுடன் வெவ்வேறு பணிகளுக்காக சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது, Perlஆனது பெரும்பாலும் கணினி நிர்வாகம், உரைநிரல், விரைவான முன்மாதிரி ஆகியவற்றில்…
Read more

பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 2 மாதம் ( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – மாலை 7.00 – 8.00 PM…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 24 – திருடன் போலீஸ் கதை

திருடன் போலீஸ் கதை பார்ப்போமா? புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் சகுந்தலாதேவி. அவர் எழுதிய புகழ் பெற்ற புத்தகம், ‘Puzzles to Puzzle You‘. அந்தப் புத்தகத்தில் ஒரு திருடன் போலீஸ் புதிர்க்கதையை அவர் எழுதியிருப்பார். அந்தப் புதிரைப் போல ஒரு புதிரைச் சொல்கிறேன். அந்தப் புதிருக்கான விடையை யோசித்துச் சொல்லுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 22 – காதலா? கணக்கா? கனவா?

முந்தைய பதிவில் மதனும் கார்த்திகாவும் கனவிலும் சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? ‘நேற்று இராத்திரி தூக்கத்தில் ஒரு கனவு’ என்றாள் கார்த்திகா. தன்னுடைய கனவு அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத மதன், ‘கனவுக்கெல்லாமா காலையிலேயே கூப்பிடுவாய்?’ என்று கேட்டான். ‘கனவில் நாம் இருவரும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் ஏறுகிறோம்’, அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன், என்றாள்…
Read more

பைத்தானின் தொகுப்புகள்(Collections)

பைத்தானில், தொகுப்புகள் என்பவை தரவைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்ற கொள்கலன்களாகும். tuples, lists, sets , dictionaries ஆகியன பைத்தானில் உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளின்தொகுப்புகளாகும் இந்த தொகுப்புகளின் இனமானது, உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளைத் தவிர கூடுதலான தரவு கட்டமைப்புகளையும் வழங்குகின்றது அவை பின்வருமாறு:. Counter, namedTuple, orderedDict , defaultDict, Deque, chainMap, ஆகியன பைத்தானில்’தொகுப்புகளின்’…
Read more

பொருட்களுக்கான இணைய(IoT) சாதனங்களை இயக்க பைதான் எவ்வாறு உதவுகிறது

IoT எனும் சுருக்கமானபெயரால் அழைக்கப்பெறுகின்ற பொருட்களுக்கான இணையம்(Internet of Things) என்பது நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒரு தொழில் நுட்பமாகும். வெளிப்புற தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப நாம் இருக்கு இடத்தில், மின்விசிறியின் வேகம், குளிரூட்டியின் வெப்பநிலை ஆகியவற்றினை சரிசெய்தல், ஓட்டுநர்இல்லாத வாகனங்கள், கண்காணிப்பு , பாதுகாப்பு அமைப்புகள், நம்முடைய மின்னஞ்சலுக்கு நேரடியாக மாதாந்திர பட்டியல் களை…
Read more

பைதான் ஒரு இணையதுணுக்காக செயல்படுத்தி பயனடைக

பைதானின் இணையதுணுக்கு(web scraper) என்பது பல்வேறு இணையதளப் பக்கங்களின் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கின்ற ஒரு பயன்பாட்டுமென்பொருள் அல்லது உரைநிரல் ஆகும்.இதனை துவக்கிபயன்படுத்திகொள்வதற்கான படிமுறைபின்வருமாறு.               படம் 1: இணையஉரைநிரலின் வெவ்வேறு நிலைகளின் திட்ட வரைபடம் படிமுறை1:இணையதளத்திலிருந்து உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம்செய்தல் இந்தப் படிநிலையில், URL…
Read more

பொருட்களுக்கான இணைய(IoT)சாதனங்களுக்காக CircuitPython என்பதன் சக்தியை மேம்படுத்துதல்-4

CircuitPython , Raspberry Pi Pico ஆகியவை இணைந்து நாம் அன்றாடம் பயன்படுத்திகொள்கின்ற சாதனங்களை அதிசய திறன்மிகுசாதனங்களாக மாற்றுகின்றவாறு. CircuitPython ஐப் பயன்படுத்திகொள்வதற்கான எளிய நிரலை எழுதிடுவதற்கும், அந்நிரலை Raspberry Pi Pico இல் பதிவேற்றம் செய்திடுவதற்கு இந்த சிறிய பயிற்சி கையேடு உதவும். பொருட்களுக்கான இணை.ய(IoT) என்பது தனிப்பட்ட அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்தி பொருட்களானவை ஒன்றுக்கொன்றுடனும்…
Read more

கனடாவில் தமிழில் பைத்தான் நிரல் பயிற்சி

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil) பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்….
Read more

பைதானின் Pyrogram என்பதை பயன்படுத்தி OpenAI, Telegram ஆகியவற்றின் மூலம் நம்முடைய சொந்த AI Chatbot ஐ உருவாக்கிடுக

(இது Python இல்உள்ள Pyrogram எனும் வரைச்சட்டத்தின்மூலம் ChatGPT API , Telegram Bot ஆகியவற்றினைப் பயன்படுத்தி நம்முடைய சொந்த AI Bot ஒன்றினை உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டியாகும்.) தற்போது AI ஆனது திறன்மிகு வீடுகள் முதல் மெய்நிகர் உதவியாளர்கள் வரை, நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. குறிப்பாக, Chatbots ஆனவை, சமீபத்திய நாட்களில் பெரும்…
Read more