கட்டற்ற ஆண்ட்ராய்டு கணிப்பான்
ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான, கணிப்பான்(calculator) செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். தற்காலத்தில், பிரத்தியேகமாக கணிப்பான்களை வாங்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஓரளவுக்கு கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் சில கடைகளில் மட்டுமே கணிப்பான்களை பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள், மொபைல் ஃபோன்களில் இருக்கக்கூடிய கணிப்பான்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், உங்களுக்கு மொபைல் போன்களில் இயல்பாக இருக்கக்கூடிய கணிப்பான்கள் அவ்வளவு சிறப்பாக…
Read more