Open source softwares

தற்போதைய2024ஆம் ஆண்டு கணினிதொழில்நுட்பம் எதைநோக்கி செல்கிறது?

நடப்பு 2024 ஆம் ஆண்டில் உருவாக்க செயற்கை நுண்ணறிவு(Generative Artificial Intelligence(GenAI)) என்பதே பொதுமக்களால் தொடர்ந்து பேசப்படும் சொல்லாக இருந்துவரும், மேலும் நிறுவனங்கள் திறமூல தீர்வுகளை அடையும் போது, அவை உள்ளக திறமூல நிரலாக்கத்தினை நோக்கி திரும்பும். தற்போதைய தொழில்நுட்பத்தின் மிகவிரைவானபுதிய பதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியானது அடுத்து எதை பயன்படுத்துவது என முடிவுசெய்ய முடியாதவாறு மூச்சடைக்கக்…
Read more

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, ஓரளவு Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க…
Read more

ஜாவாஉரைநிரல் இயக்க நேரத்தில் புதிய சகாப்தத்தை படைக்கவுள்ள Bun எனும்பயன்பாடு

தற்போதையநிலையில் ஜாவாஉரைநிரல் மேம்பாட்டிற்கு புதியசெயல்வேகம் தேவைப்படுகிறது, அதனை நிறைவுசெய்திடுவதற்காக இந்த Bun எனும் கட்டற்ற பயன்பாடானது மின்னல் வேக செயல்திறனையும், சொந்த TypeScript ஆதரவினையும் , நெறிப்படுத்தப்பட்ட பணிப்பாய்வுகளையும்ன் வழங்குகிறது. ஆனால் இன்னும் அதற்கான மேலும் கூடுதலான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த Bun.ஆனது ஜாவாஉரைநிரல் மேம்பாட்டில் விரைவான , எப்போதும் உருவாகின்ற அகண்மையில், ஒரு…
Read more

Pravஎனும் XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற செய்தியிடல் பயன்பாடு

Prav என்பது XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற ஒரு செய்தியிடல் பயன்பாடாகும். இதன்மூலம் பயனர்கள் மற்ற XMPP பயனர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறான மற்ற பயனர்களுடன் தொடர்புகொண்டு செய்தி அனுப்புதல், கோப்புகளை பகிர்ந்துகொள்ளுதல், குரல்வழி செய்திகள், இசை, கானொளிகாட்சி அழைப்புகளுக்கான ஆதரவை Prav எனும்பயன்பாடானது கொண்டுள்ளது. எளிதாக உள்ளிடுதல் நம்முடைய செல்பேசி எண்ணை உள்ளிட்டு, குறுஞ்செய்தியின்SMS…
Read more

Polyfire’s எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்–12

தற்போது வெளியிடப்பெற்றுள்ள Polyfire’s எனும் கட்டற்ற பயன்பாட்டின் குறிக்கோள், சிக்கலின் சுருக்கமான விவரங்கள் எதவும் இல்லாமலும் , எதையும் வரிசைப் படுத்த வேண்டிய அவசியமின்றியும் முன்பக்கத்தில் இரண்டேவரி குறிமுறை வரிகளில் மட்டுமே நாம் விரும்பும் பணிகளை செயல்படுத்திடு வதற்கான ஒவ்வொரு AI கருவியிலும்/Chatbot யிலும் குறிமுறைவரிகள் செய்வதே ஆகும். இது AI பயன்பாடுகளுக்கான all-in-one ஆக…
Read more

JS7எனும்பணியை திட்டமிடுபவர் (JobScheduler)

JS7 என்பது, சரக்கு மேலாண்மை, கண்காணிப்பு , கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான JS7இன் JOC காக்பிட்எனும் பயனர் இடைமுகத்துடனான, முகவர்களைத் திட்டமிடுவதற்கான கட்டுப்பாட்டாளர் ஆகும் , இது தன்னால் ஆதரிக்கப் படுகின்றஇன் தளங்களில் பணிகளையும் பணிப்பாய்வுகளையும் செயல்படுத்துகின்ற JS7 முகவர்களை கொண்டுள்ளது. முக்கிய வசதிவாய்ப்புகள் 1. தானியங்கியான பணிச்சுமை:JS7 JobScheduler என்பது ஒரு திற மூல தானியிங்கியானபணிச்சுமை…
Read more

வாருங்கள்மீப்பெரும்தரவகத்தின்(Metaverse): மெய்நிகர் உலகில் மூழ்கிடலாம்

மீப்பெரும்தரவகம் ஆனது தற்போது சில காலமாக அதிகஅளவிலானபயன்பாட்டில் இருந்து வருகின்றது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இது ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறவிருப்பதாக உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஏற்கனவே மீப்பெரும்தரவகத்தில் முன்னிலையில் உள்ளன, ஆனாலும் இன்னும் இது சில சவால்களை கடக்க வேண்டியுள்ளது. மீப்பெரும்தரவகம் ஆனது தன்னை இன்னும் மேம்படுத்தி கொண்டே வருகிறது.அதாவது…
Read more

MentDB எனும் கட்டற்றஇயங்குதளம்

MentDB என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற (Mentalese Database) எனும் இயங்குதளமானது AI, SOA, ETL, ESB, தரவுத்தளம், இணைய பயன்பாடு, தரவுத் தரம், முன்கணிப்பு பகுப்பாய்வு, chatbot ஆகியவற்றிற்கு, ஒரு புரட்சிகர தரவு மொழியில் (MQL) கருவிகளை வழங்குகிறது. இந்த சேவையகமானது புதிய தலைமுறை AI தருக்கபடிமுறை ,WWD ஐ அடைய ஒரு புதுமையான SOA…
Read more

பேராலயமும் சந்தையும் 3. அஞ்சல் போய்ச் சேர்ந்தாக வேண்டும்

1993 ஆம் ஆண்டு முதல் பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் செஸ்டர் கவுண்டி இண்டர்லிங்க் (CCIL) என்ற சிறிய இலவச இணைய சேவையகத்தின் தொழில்நுட்ப வேலையைச் செய்து வருகிறேன். நான் CCIL இன் நிறுவனர்களில் ஒருவன். எங்களின் தனித்துவமான பல பயனர் அறிக்கைப் பலகை (multiuser bulletin-board) மென்பொருளையும் நானே எழுதினேன். நீங்கள் அதை locke.ccil.org க்கு…
Read more

அறிவியல் ஆய்விற்கான .SPPASஎனும் பயன்பாடு

SPPAS என்பது பிரான்சின் Aix-en-Provence இல் உள்ள Laboratoire Parole et Langage இன் பிரிஜிட் பிகி என்பவரால் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகின்ற அறிவியல்ஆய்விற்கான ஒருகணினி மென்பொருள் தொகுப்பாகும். இது திறமூலக் குறிமுறைவரிகளுடன் கட்டணமில்லாமல்க் கிடைக்கிறது, . மிக முக்கியமாகஇது ஒரு அறிவியல் ஆய்விற்கான மென்பொருளாகும் SPPASஆனது ஒருதிறமூலக்கருவியாகவும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்டுகின்ற திறன்மிக்கதாகவும் அமைந்து, தனிப்பயனாக்கக்கூடிய…
Read more