book

ஒலிபீடியா – ஒலிப்புத்தகங்கள் உருவாக்கலாம் வாங்க!

ஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் விக்கிபீடியா கட்டுரைகளைத் தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் யாவர்க்கும் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைக்கச் செய்வதே. பார்வையற்றவர்களுக்கு இந்த ஒலிப் புத்தகங்கள் பேருதவியாக…
Read more

புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு

மூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்….
Read more

எளிய தமிழில் Machine Learning – மின்னூல் – து. நித்யா

எளிய தமிழில் Machine Learning து.நித்யா  nithyadurai87@gmail.com மின்னூல் வெளியீடு : கணியம் அறக்கட்டளை, kaniyam.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License. முதல் பதிப்பு  ஏப்ரல் 2019 பதிப்புரிமம் © 2019 கணியம் அறக்கட்டளை   கற்கும் கருவி…
Read more

வலைவாசல் வருக – நூல் வெளியீடு

28.03.209 அன்று, SRM கல்விக்குழுமங்களில் ஒன்றான SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பா.சிதம்பரராஜன் மற்றும் அக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் க.சண்முகம் அவர்களும் இணைந்து எழுதிய ‘வலைவாசல்வருக’ என்ற தொழில்நுட்ப தமிழ்புத்தகத்தை, வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் தி.பொ.கணேசன் அவர்கள் வெளியிட முதல்வர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  இப்புத்தகத்தில் ஒவ்வொரு கணினிஅறிவியிலின் தொழில்நுட்பத்தைப்பற்றிய வரையறைகளை எளிதில் புரிந்து…
Read more