LUbuntu

Ubuntu 20 வருடங்களை நிறைவு செய்தது

உபுண்டு வெளியீடுகள், கட்டற்ற பயனர்களுக்கு மிகவும் பிடித்தமான லினக்ஸ் வெளியீடுகளாகும். உலகெங்கிலும் இருக்கக்கூடிய, கோடிக்கணக்கான பயனர்கள் உபுண்டு பயன்படுத்துகிறார்கள். இதன் பயணம் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் màtaro நகரத்திலிருந்து தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அதன் முதல் வெளியீடாக kubuntu வெளியிடப்பட்டது. அடிப்படையில், இந்தக் கட்டுரையை…
Read more

பலருக்கும் தெரியாத only office suite!

நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம் உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான். ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது. மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய…
Read more

உங்கள் UBUNTU  VERSION – ஐ எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்!

பலதரப்பட்ட செயலிகளை நிறுவுவதற்கும் , சில நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்கும் உங்களுடைய கணினியின் ubuntu version(வெளியீடு) ஐ அறிந்து கொள்வது அவசியமாகிறது. தொடக்க நிலை பயனாளர்களுக்கு Ubuntu version ஐ அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதை காண முடிகிறது. வாருங்கள்! வழிமுறைகள் ஒவ்வொன்றையும், ஒன்றும் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலாவதாக முனையத்தில்(terminal) கீழ்காணும் கட்டளையை அரங்கேற்றவும்….
Read more

விண்டோஸ் XP-ஐ மறக்க செய்யும் 11 வழிகள் யாவை? – பகுதி 1

விண்டோஸ் XP-யின் வாழ்நாள் ஒருவேளை முடிவு கண்டிருக்கலாம். ஆனால் XP கால வன்பொருட்களும் அதனுடன் சேர்ந்து பயனற்று போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. லினக்ஸ் உலகில் அதற்கு நிறைய வழிகள் உள்ளன. LXLE அவற்றுள் ஒன்று. அனுபவப்பூர்வமாக LXLE-ஐ உணர்ந்து கொள்ள தயாரா? எனில், தொடர்ந்து படியுங்கள். உங்கள் XP கணினி வன்பொருள்…
Read more

உபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை!

இப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது.   கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும்…
Read more

லுபன்டு – ஒரு பார்வை (lubuntu)

‘லுபன்டு‘ (Lubuntu) இயக்குதளத்தை (OS) ஏன் பயன்படுத்த வேண்டும்? நாம் வாழும் பூமியை சீர்கெடுக்கும், மின் குப்பைகளின் அளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வளருவது, கணிணி குப்பைகளாகும். இம்மின்குப்பைகள் அதிகரிப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, குறைந்த அளவு திறன் கொண்ட, பழங்கணிணிகளை பயன்படுத்த இயலாது என்ற எண்ணம்….
Read more