Category Archives: Functions

Windows-ஐவிட Linux-இல் இன்னும் எளிதாகச் செய்யக்கூடிய மூன்று பணிகள்

பெரும்பாலான மக்களுக்குப் பயன்பாட்டு வசதியில் Windows முன்னணியில் இருந்தாலும், சில அன்றாடப் பணிகள் Linux-இல் உண்மையில் எளிமையான வையாகவே உள்ளன. மென்பொருளைப் புதுப்பித்தல் (updating), இயக்கிகளை (drivers) நிர்வகித்தல் , சிக்கல்களைக் கண்டறிதல் ஆகிய அனைத்தும் Linux-க்குச் சாதகமாக அமைகின்றன; இதற்குக் காரணம் அதன் வடிவமைப்பில் துவக்கத்திலிருந்தே சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும். 1.அனைத்து மென்பொருட்களையும் ஒரே நேரத்தில் புதுப்பித்தல் – ஒரேயொரு கட்டளையின் மூலம் முழு அமைவையும் நிர்வகிக்கலாம் Linux-இல், APT, DNF அல்லது Pacman போன்ற ‘தொகுப்பு மேலாளர்கள்’ (package… Read More »

Getline எனும் செயலியின் மூலம்  பயனர் உள்ளீட்டை (பாதுகாப்பாக) படிப்பது 

C எனும் கணினிமொழியில் சரங்களைப் படிப்பது மிகவும் பாதுகாப்பற்ற செயலாக இருந்துவந்தது. பயனாளரிடமிருந்து பெறுகின்ற உள்ளீட்டைப் படிக்கும்போது, சி செந்த நூலகத்திலிருந்து gets எனும் செயலியைப் பயன்படுத்த நிரலாளர்களில் சிலர் ஆசைப்படலாம். gets எனும் செயலியின் பயன்பாடு மிகவும் எளிமையானது: char *gets(char *string); இதுவே Gets எனும் செயலியைப் பயன்படுத்தி செந்தரஉள்ளீட்டிலிருந்து படிக்கின்றது ஒரு சரத்தின் மாறியிலிருந்துமுடிவுகளை சேமிக்கின்றது தொடர்ந்து Gets எனும் செயலியைப் பயன்படுத்திசரத்திற்கு ஒரு சுட்டியை வழங்குகிறது அல்லது எதுவும் படிக்கப்படவில்லை என்றால்… Read More »

க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு / லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013). க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல் விழாவினை நடத்துகிறோம். எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள GNU/Linux Users… Read More »