NEWS

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.   அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால்…
Read more

விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT Park) அமைக்க கோரி VGLUG-ன் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது

VGLUG-என் சார்பாக 20-01-2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் “விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வேண்டும்” என்ற கோரிக்கை மனு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு, விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர்.துரை.ரவிக்குமார் அவர்கள் மூலம் 2019-2020 நடைபெற்ற குளிர்கால கூட்ட தொடரில் இக்கோரிக்கை எழுத்து பூர்வமாக எழுப்பப்பட்ட்து….
Read more

நேரடி ஒளிபரப்பின்(Live Streaming) பயன்கள்

தற்போது இணையத்தின் துனையுடன் கல்வி,பணிமேம்பாடு, பொருட்களை கொள்முதல்செய்தல், பொழுதுபோக்கு தகவல் தொடர்பு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்ளுதல் என்பன போன்ற வரம்பற்ற வசதிவாய்ப்புகளை பெறுகின்றஅளவிற்கு நம்முடைய வாழ்க்கைவசதி மிக மேம்பட்டுவருகின்றது அதிலும் நாம் என்ன செய்யவேண்டுமென நினைக்கின்றோமோ அதனை எந்தநேரத்திலும் எந்தவிடத்திலிருந்தும் இணையத்தின் வாயிலாக செயற்படுத்தி பயன்பெறமுடியும் என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டோம். அவ்வாறன தற்போதைய தொழில்நுட்பவளர்ச்சியினால் உயர்ந்துள்ள…
Read more

லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும்….
Read more

இலங்கையில் கணியம் – அச்சு வடிவில்

கணியம் இதழ் இப்பொழுது விற்பனையில்! யாழ்ப்பாணம் – 021 567 6700 கொழும்பு – 077 514 3907   கணியம் இதழ் 1 அச்சுப்பிரதியின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கணியம் அலுவலகத்தில் அனுராஜ் சிவரஜா வெளியிட திரு ம அருள்குமரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். ஆக்கங்கள், வர்த்தக விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: KniyamLK@gmail.com, 021…
Read more