Electric Vehicles

எளிய தமிழில் Electric Vehicles 5. மின்மோட்டாரின் அடிப்படைகள்

மின்மோட்டார் என்பது மின்சாரத்தை இயந்திர ஆற்றலாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும். இதற்கு நேர்மாறாக மின்னியற்றி (generator) என்பது இயந்திர ஆற்றலை மின்சாரமாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும்.  மின்காந்தவியல் (electromagnetism) இவை மின்காந்தவியலைப் பயன்படுத்தி செயல்படுகின்றன. மின்காந்தவியல்படி ஒரு காந்தப்புலத்தில் இருக்கும் கம்பிச்சுருளில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தக் கம்பிச்சுருளில் காந்த முறுக்குவிசை…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 4. மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள்

மின் ஊர்தியில் பொருத்தும் ஒரு மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். குறைந்த வேகத்திலேயே நல்ல முறுக்குவிசை கிடைத்தால் ஊர்தியை நிற்கும் நிலையிலிருந்து நகர்த்தி ஓடத்துவக்குவதற்கு வசதியாக இருக்கும். முறுக்குவிசை (Torque) என்றால் என்ன? அதிக முறுக்குவிசை என்றால் ஆரம்ப கட்டத்தில் வேகமான முடுக்கம். அதிக குதிரைத்திறன் என்றால் அதிக வேகம். இதனால்தான்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 3. திறன் பொறித்தொடர்

பெட்ரோல் டீசல் ஊர்திகளிலிருந்து மின்னூர்திகளில் நாம் செய்யும் மிகப்பெரிய மாற்றம் திறன் பொறித்தொடரில்தான் (Powertrain). இது தவிர பெட்ரோல் டீசல் கொள்கலத்துக்குப் பதிலாக இழுவை மின்கலம் (traction battery) இருக்கும். மற்றபடி இரண்டு ஊர்திகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே இவை இரண்டிலும் திறன் பொறித்தொடர்களில் உள்ள மாறுபாடுகளைப்பற்றி முதலில் பார்ப்போம். பெட்ரோல் டீசல் ஊர்திகளின்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV) இவை முற்றிலும் மின்கலத்தில் ஏற்றப்பட்ட திறன் மூலம் இயங்குபவை. ஊர்தியை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் ஒரு பெரிய மின்கலத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது, அதை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யலாம். இந்த மின்கலத் தொகுப்பு மின் மோட்டார்களுக்கு காரை இயக்க சக்தியை வழங்குகிறது. இவற்றை முழுமையான…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

சந்தையில் வளர்ந்து வரும் விற்பனை  2023 இல் உலகம் முழுவதிலும் விற்பனையான புதிய கார்களில் 18% கார்கள் மின்சாரக் கார்களாகும். இந்தியாவில் 2023-24 இல் 9 லட்சம் இரு சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் 2023-24 இல் 5.8 லட்சம் மூன்று சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மூன்று சக்கர ஊர்திகள்…
Read more