wikidata

விக்கி மாரத்தான்-2024

கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய!  விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று…
Read more

“சத்திரத்தான்” அவர்களின்- எட்டாயிரம் கட்டுரைகள் தொடக்கம்

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில், எண்ணில் அடங்காத தமிழர்களுக்கும் தரவு தரும் அயராத பணியை செய்யும், பல தன்னலமில்லாத மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் மிகவும் குறுகிய காலத்தில், விக்கிபீடியா தளத்தில் 8000 கட்டுரைகள் தொடக்கம் எனும் உயரிய நிலையை அடைந்திருக்கும் சாதனையாளர் தான் “திரு.சத்திரத்தான்“ மேலும், விக்கிப்பீடியா அமைப்பால் நடத்தப்பட்ட பெண்ணியமும்…
Read more

இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA)

இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக  நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய…
Read more

விக்கிப்பீடியா – வேங்கைத் திட்டம் 2.0 – தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டம் 2.0 இல் தமிழ் இதுவரை தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! போன முறை போல் அல்லாது, இந்த முறை, வெற்றிக்கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்னும் வேட்கை, தமிழ் விக்கிப்பீடிய வேங்கைகளுக்கு வந்திருப்பதை இன்று வரை ஏற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பயிலகம்…
Read more

அனைத்து மொழிகளுக்கும் விக்கி சமூகம் தரும் பரிசு – விக்கி லெக்சீம்

விக்கித் தரவு திட்டமானது, விக்கி சமூகத்தினரின் ஒரு பெருந்தரவுத் திட்டம். அது சொற்களையும் அவற்றுக்கான விளக்கம், தொடர்புடைய பிற விவரங்களை தகவல்களாக மட்டுமே தொகுக்கிறது. ஆனால், சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகள், இணையான சொற்கள், எதிர்ச்சொற்கள், பிற மொழிகளில் மொழியாக்கம் என்று பல்வேறு கூறுகள் உள்ளன. அவற்றையும் விக்கித் தரவு திட்டத்தில் சேர்க்கும் வகையில் விக்கிடேடா லெக்சீம்…
Read more