award

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி…
Read more

Shuttleworth Flash Grant நல்கை

வணக்கம், சமீபத்தில் “Shuttleworth Flash Grant” என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே…
Read more

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது   பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம்…
Read more