லினக்ஸில் பொதுவான யூனிக்ஸ் அச்சுப்பொறிஅமைவின் (CUPS) மூலம் எங்கிருந்தும் அச்சிடுக
நம்முடைய வீட்டின் அலுவலக அறையில் அச்சுப்பொறி உள்ளது, வீட்டின் மற்றொரு அறையில் மடிக்கணினியில் பணி செய்துவருகிறோம். நம்முடைய வீட்டு வலைபின்னலில் பகிரப்படும் வகையில் அச்சுப்பொறியை அமைத்து உள்ளோம், அதனால் தேவையானபோது நம்முடைய வீட்டில் எங்கிருந்தும் அச்சிட முடியும். இந்த அமைப்பிற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. இது வழக்கமான லினக்ஸ் கணினி ,பொதுவான யூனிக்ஸ் அச்சுப்பொறி…
Read more