Framework

OSI மாதிரியை ஐந்தே நிமிடங்களில் கற்றுக் கொள்க

கட்டற்ற அமைவின் உள்ளகஇணைப்பு (Open Systems Interconnection (OSI)) எனும்வரைச்சட்ட மானது கணினிகளும் சேவையகங்களும் பொதுமக்களும் ஒரு கணினி அமைவிற்குள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான தரநிலையாகும். இது வலைபின்னலின் தகவல் தொடர்புக்கான முதல் நிலையான மாதிரியாகும் இது 1980 களின் முற்பகுதியில் அனைத்து பெரிய கணினியாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. OSI மாதிரியானது வலைபின்னல்களை…
Read more

சேவையகமற்ற வரைச்சட்டம்(Serverless Framework) ஒருஅறிமுகம்

எந்தவொரு மேககணினியிலும் சேவையகமற்ற பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காக நமக்கு தேவையான அனைத்தையும் இந்த சேவையகமற்ற வரைச்சட்டமானது (Serverless Framework )வழங்குகிறது. இது கட்டமைப்பு, பணிப்பாய்வு தானியிங்கிசெயல் ,சிறந்த நடைமுறைஆகியவற்றை வழங்குகிறது, எனவே நாம் விரும்பினால் அதிநவீன சேவையகமற்ற கட்டமைப்புகளை வரிசைப்படுத்தலாம். இது AWS Lambda, Azure ஆகிய செயலிகள், Googleஇன் மேககணினி செயலிகள் போன்ற பல்வேறு புதிய,…
Read more

Flutterஎன்பதன் துனையுடன் கைபேசி பயன்பாட்டை எளிதாக உருவாக்கிடுக

உலகெங்கிலும் உள்ள கைபேசி பயன்பாடுகளின்மேம்படுத்துநர்கள் மத்தியில் தற்போது Flutter என்பது ஒரு பிரபலமான வரைச்சட்டத்திற்கான செயல்திட்டமாகும். இந்த வரைச்சட்டத்திற்காக ஆர்வமுள்ள ஒரு பெரிய, நட்பு சமூகம் ஒன்றும் உள்ளது, நிரலாளர்கள் தங்களுடைய செயல்திட்டங்களை கைபேசிக்கு கொண்டு செல்ல இந்த Flutter உதவுவதால் இது தொடர்ந்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது. இந்த கட்டுரை யானது…
Read more