நிகழ்படத்தை Mp4 ல் இருந்து WebM க்கு மாற்றுதல் (Converting Mp4 to WebM) – Tamil


FFmpeg மென்பொருளை பயன்படுத்தி ஒரு நிகழ்படத்தை எப்படி mp4 கோப்பு வடிவில் இருந்து webm கோப்பு வடிவத்திற்கு மாற்றுவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம்

நிகழ்படம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா

இணைப்புகள்:
ffmpeg.org/

குறிச்சொற்கள்:
#mp4 #ffmpeg

%d bloggers like this: