பிரான்ஸ் – Libre Office

பிரான்ஸ் அரசு தன் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் Libre Office எனப்படும் MS Office-க்கு இணையான கட்டற்ற மென்பொருளையும், Postgre SQL எனப்படும் தரவுத்தள மென்பொருளையும் (Database Software) பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

மக்களின் பயன்பாடு அதிகரித்தால் உலகம் முழுவதும் இது நிச்சயம் நடக்கும். இந்தியாவில் ஏற்கனவே கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்த உத்தரவு வந்துவிட்டது. நாம் தான் அதனை கொண்டு சேர்க்க வேண்டும்.

www.computerworlduk.com/news/open-source/3400404/french-govt-use-postgresql-libreoficce-in-free-software-adoption-push/

பிரசன்ன வெங்கடேஷ், புதுவை

%d bloggers like this: