FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது.
இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும்.
நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும்.
நாள்: சனி, 2023-08-12
நேரம்: காலை 11.30 மணி (இந்திய நேரம்)
நேர்காணல் இணைப்பு: meet.jit.si/FreeTamilEbooksContributorsMeet
பங்களித்த புத்தகம்