எளிய தமிழில் GNU / Linux – மின்நூல்
ஸ்ரீனிவாசன் கணியம் ஆசிரியர் <editor@kaniyam.com> GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU / Linux -ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. ‘எளிய…
Read more