ஒற்றையான PHP கோப்பின் வாயிலாக Adminer என்பதன் துனையுடன் தரவுதளம் முழுவதையும் நிருவகிக்கமுடியும்

Adminer என்பது GPL 2 அல்லது அப்பாச்சி எனும் அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்ட MySQL, MariaDB, PostgreSQL, SQLite, MS SQL, Oracle, SimpleDB, Elasticsearch, MongoDB ஆகிய அனைத்து தரவுதளங்களுடன் ஒ த்தியங்ககூடிய PHP இல் உருவாக்கப்பட்ட தரவுதள சேவையாளரை கட்டுபடுத்தி மேலாண்மை செய்வதற்கான ஒரு கட்டற்றபயன்பாடாகும் இதனை நாம் பயன்படுத்திடும்போது எந்தவொரு தரவுதள சேவையாளரையும் பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வாயிலாக மட்டுமேஅனுகமுடியும் என்ற சிறந்த பாதுகாப்பினை இது வழங்குகின்றது இதனை பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் தரவுதளத்தினை திறந்து பணிபுரியலாம் அல்லது பதிய தரவுதளத்தினை இதன்வாயிலாகஎளிதாக உருவாக்கலாம் மேலும் அட்டவணையின் கட்டமைவு, தரவுகள காட்சி படுத்துதல் ஆகியவற்றை வழக்கமான SQL , CSVஆகிய வடிவமைப்பில் பதிவேற்றம் செய்திடலாம் இது PHP 5 அல்லது PHP 7 ஆகிய பதிப்புகளை ஆதரிக்கின்றது இது தமிழ் உள்ளிட்ட 42 இற்குமேற்பட்ட மொழிகளை ஆதரிக்கின்றது இணையத்தின் வாயிலாக தரவுதளத்தினை அனுகிடும்போது கூடுதலாக OTP எனும் ஒருமுறைமட்டுமான கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைவுசெய்திட இதுஅனுமதிக்கின்றது phpMyAdmin என்பது ஏற்கனவே புழக்கத்தில்இருக்கும்போது புதியதாக Adminer என்பது தேவையா என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க

phpMyAdmin 3.3.9 ஆனது MySQL தரவுதளத்தினை மட்டுமே ஆதரிக்ககூடியதாகும்ஆனால்புதிய Adminer 3.1.0ஆனதுMySQL மட்டுமல்லாது SQLite, PostgreSQL, MS SQL, Oracle போன்ற அனைத்து தரவுதளங்களையும் ஆதரிக்கும் திறன்மிக்கது

phpMyAdmin 3.3.9ஐ பயன்படுத்திட 15 126 kB கொள்ளவுடன்கூடிய 879கோப்புகளுடன் செயல்படுகின்றது ஆனால் 291 kB கொள்ளவுடன் கூடியஒரேயொருphpகோப்பினை மட்டும் செயல்படுத்தி இந்த Adminer 3.1.0பயன்படுத்தி கொள்ளலாம்

phpMyAdmin 3.3.9 ஆனது தேவையெனில்கடவுச்சொற்களுடன் அனுகுதல்தேவையில்லையெனில் கடவுச்சொற்கள் இல்லாமலும் அனுகுதல் ஆகிய இரண்டுவகைகளிலும் தரவுதளத்தினை அனுகிடுமாறான கட்டமைப்பை கொண்டது ஆனால் Adminer ஆனது பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் இல்லாமல் தரவுதளத்திற்குள் உள்நுழைவு செய்யவே முடியாதுஎ ன்ற மிகச்சிறந்த பாதுகாப்பினை கொண்டது

லும் அட்டவணைகளை நாம் விரும்பியவாறு Adminer ஆனதுமாற்றியமைத்து கொள்ள அனுமதிக்கின்றுு என்பன போன்ற ஏராளமான வகையில் இந்தAdminer ஆனது phpMyAdmin 3.3.9 விட சிறந்து விளங்குகின்றது மேலும் விவரங்களுக்கும் திவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்www.adminer.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: