Windows-ஐவிட Linux-இல் இன்னும் எளிதாகச் செய்யக்கூடிய மூன்று பணிகள்
பெரும்பாலான மக்களுக்குப் பயன்பாட்டு வசதியில் Windows முன்னணியில் இருந்தாலும், சில அன்றாடப் பணிகள் Linux-இல் உண்மையில் எளிமையான வையாகவே உள்ளன. மென்பொருளைப் புதுப்பித்தல் (updating), இயக்கிகளை (drivers) நிர்வகித்தல் , சிக்கல்களைக் கண்டறிதல் ஆகிய அனைத்தும் Linux-க்குச் சாதகமாக அமைகின்றன; இதற்குக் காரணம் அதன் வடிவமைப்பில் துவக்கத்திலிருந்தே சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும். 1.அனைத்து மென்பொருட்களையும் ஒரே நேரத்தில் புதுப்பித்தல் – ஒரேயொரு கட்டளையின் மூலம் முழு அமைவையும் நிர்வகிக்கலாம் Linux-இல், APT, DNF அல்லது Pacman போன்ற ‘தொகுப்பு மேலாளர்கள்’ (package… Read More »