ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள்

ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள்

வணக்கம். வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் ஜாவாஸ்கிரிப்ட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

பயிற்றுநர்: இராம்
காலம்: அக்டோபர் 19,20 – 2019 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை
இடம்:
பயிலகம்
7, விஜய நகர் முதல் தெரு,
வேளச்சேரி சென்னை 42
(ஆர்த்தி ஸ்கேன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா எதிரில்)
பேசி: 8344777333

என்னென்ன பயிற்றுவிக்கப்படுகின்றன:
இந்த இணைப்பில் பார்க்கலாம்.
payilagam.com/2-days-workshop-on-javascript-chennai/

குறிப்பு:
1) கலந்துகொள்வோருக்கு எச்டிஎம்எல், ஆப்ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் அடிப்படைகள் தெரிந்திருத்தல் தேவை.
2) பயிற்சிக்கட்டணம்: ரூ. 500 /- (இரு நாட்களுக்கும் சேர்த்து)
3) முன்பதிவு அவசியம்.

%d bloggers like this: