வருமானவரிதகராறுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கானRiverus எனும் பகுப்பாய்வு கருவி ஒரு அறிமுகம்

இது ஒரு வருமான வரிச்சட்டஆய்வு, பகுப்பாய்வு கருவியாகும் .நம்முடைய வருமானவரி ஆய்வு அனுபவத்தை விரைவாகவும் செயல்திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கு இயந்திர கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மிகமுக்கியமாக வருமானவரி பிரச்சினையில் ஒரு வினைமுறைத்திறனை உருவாக்கிடவும் அபாயங்களைத் தணித்திடவும் தேவையான உத்திகளை இதனுடைய பகுப்பாய்வை பயன்படுத்தி கண்டுபிடித்திடமுடியும் இந்த கருவியின் வாயிலாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான நீதிமன்றத்தினாலும் தீர்ப்பாயங்களாலும் வெளியிடப்பட்டதும் வெளியிடபடாததுமான தீர்ப்புகளிலிருந்தும் உத்திரவுகளிலிருந்தும் தேவையான தகவல்களையும் உத்திகளையும் வகுப்பதற்கான வழிமுறைகளை வருமானவரி தொழில்முறையாளர்களுக்கு காண வழிகாட்டிடுகின்றது தற்போது மேலை நாடுகளில் பணிபுரியும் கணக்காய்வாளர்களும் வழக்குரைஞர்களும் இயந்திர கற்றலின் திறனுடன் கூடிய பகுப்பாய்வு கருவிகளை தங்களின் பணிகளுக்காக பயன்படுத்திகொள்கின்றனர் இவ்வாறான கருவிகள் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி தங்களின் தொழிலில் வெற்றிகரமாக செயல்படஉதவுகின்றது அதன்வாயிலாக தங்களுடைய வாடிக்கையாளரிடம நல்லதொரு பெயரை தக்கவைத்துகொள்ள பேருதவியாய் விளங்குகின்றது .தங்களுடைய பணியில் காலவிரையத்தை தவிர்த்து விரைவாகவும் திறமையாகவும் தங்களுடைய பணியை ஆற்றிடமிகப்பேருதவியாக விளங்குகின்றன. அவ்வாறான பணிகளுக்கு தற்போது இந்தியாவிலும் கணக்காய்வாளர்களும் வழக்குரைஞர்களும் தங்களுடைய பணியை விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்திட இந்த Riverus எனும் பகுப்பாய்வு கருவிஉதவ தயாராக இருக்கின்றது இதனை பயன்படுத்தி அதிக அளவிலான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் திருப்தியையும் பெற்று தங்களுடைய தொழில்திறனை உயர்த்தி கொள்ளமுடியும் இது காலவிரையம் ஆவதையும் அதிகசெலவாவதையும் தவிர்க்கின்றது

 வருமானவரி கணக்கீட்டில் குறிப்பிட்ட பிரச்சினைதொடர்பான முந்தைய தீர்ப்புகள் யாவை  தொடர்ந்து
 அதனடிப்படையில் தற்போதுஇந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்திடமுடியும் என மிகவிரிவான 
பகுப்பாய்வு செய்து மிகச்சரியான முடிவுகளஒருசில நிமிடங்களில் தெரிவுசெய்து செயல்படமுடியும் 
 சிறிதளவேயான  தகவல்களில் நமக்கு போதுமான அனுபவமில்லை எனவிட்டிடும்போது அந்த
 சிறிதளவேயான தகவல்களினால் பெரிய பாதிப்புஉருவாகி நம்முடையதொழிலின் வெற்றியையே பாதிக்கும் 
அபாயம் உருவாகிவிடுமல்லவா அவ்வாறான எந்தவொரு சிறிய தகவலைகூட விட்டிடாமல் கணக்கில்
 கொண்டால்தான் நம்முடைய பிரச்சினைக்கான சரியான தீர்வினை காணமுடியும் என்பதன்அடிப்படையில்
 இந்த கருவியானதுநிறுவனங்களில் ஏற்படும் வருமான வரிதொடர்பான பிரச்சினைகளை 360  கோணஅளவில்
முழுவதுமாக ஆய்வுசெய்துமிகச்சரியான தெளிவான முடிவினை எடுத்திடதவுகின்றது    மேலும் 
விவரங்களுக்கு https://www.riverus.in எனும்முகவரியில் செயல்படும் இணையதளத்திற்கு செல்க
%d bloggers like this: