லினக்ஸ் கட்டளை வரியில் படங்களைத் திருத்துவதற்கான வழிமுறைகள்

புகைப்படக் கலைஞர்கள் வரைகலை கலைஞர்கள் ஆகியோர்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமை மிகப்பயனுள்ளதாக இருக்கின்றது. புகைப்படங்கள் உட்பட பல்வேறு வகையான படக் கோப்புகள் வடிவமைப்புகளைத் திருத்துவதற்கு பல்வேறு வகைகளிலான கருவிகளை வழங்குகிறது. புகைப்படங்களுடன் நாம் பணிபுரிய நமக்கு வரைகலை இடைமுகப்பு கூட தேவையில்லை என்பதை இந்த கட்டுரை காண்பிகிறது. லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளை வரியில் படங்களைத் திருத்துவதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன.

படங்களுக்கு விளைவுகளைப் பயன்படுத்துக

சிலஆண்டுகளுக்கு முன்பு ImageMagick தொகுப்பின் திருத்தம்செய்திடுகின்ற வேடிக்கையான (பகுதியளவு பயனற்ற) Linux பொம்மைகளின் கருவிகள் அறிமுகபடுத்தப்பட்டன. இன்று 2021 இல் இந்த ImageMagick ஆனது கட்டளைவரியின் வாயிலாக படங்களை திருத்தம் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவைகளாக உள்ளன. இவை Fred’s இன் உருவப்பட தந்திர உரைநிரல்களைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றன, அவை உண்மையில் பயனுள்ளதாக இருக்கும். Fred Weinhaus படக் கோப்புகளில் அனைத்து வகையான விளைவுகளையும் பயன்படுத்துவதற்கு 200 க்கும் மேற்பட்ட உரைநிரல்களை பராமரிக்கப்படுகின்றது. இதில Fred’s vintage3 எனும் உரைநிரலின் உதாரணம் நமக்குக் காட்டப்படுகின்றது, இது ஒரு படத்திற்கு பழைய தோற்றத்தை அளிக்கிறது.

புகைப்பட படத்தொகுப்புகளை உருவாக்குதல்

இந்த ஆண்டு, Jim Hall, லினக்ஸ் கட்டளை வரியிலிருந்து புகைப்படக் தொகுப்பினை உருவாக்குதல என்ற தனது கட்டுரையின் மூலம் புகைப்படங்களி லிருந்து ஒரு படத்தொகுப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டியுள்ளர். துண்டுப் பிரசுரங்களில் படத்தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. ஒரே படத்தில் பல படங்களைக் காண்பிக்க அவை ஒரு வேடிக்கையான வழிமுறையாகும். அவற்றை மேலும் ஒன்றாகக் கலக்க விளைவுகளைப் பயன்படுத்தலாம். உண்மையில், படங்களின் படத்தொகுப்பை உருவாக்க அவரது கட்டுரையை வழிகாட்டியாகப் பயன்படுத்திடலாம் அதற்கான கட்டளை வரிகள் பின்வரும்று:

$ montage Screenshot-20211021114012.png \

Screenshot-20211021114220.png \

Screenshot-20211021114257.png \

Screenshot-20211021114530.png \

Screenshot-20211021114639.png \

Screenshot-20211021120156.png \

-tile 3×2 -background black \

screenshot-montage.png

படங்களை மறுஅளவாக்குதல்

Jim மற்றொரு கட்டுரையை வழங்கியுள்ளார்,லினக்ஸின் முனைமங்களில் இருந்து படத்தை மறுஅளவாக்குதல். படக் கோப்பின் பரிமாணங்களை மாற்றுவது , ImageMagick ஐப் பயன்படுத்தி புதிய கோப்பாக சேமிப்பது எவ்வாறு என்பதை இந்த பயிற்சியில் விளக்கமளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மேலே உள்ள montage கட்டளையின் விளைவாக உருவான படத்தொகுப்பு தேவையான அளவுகளைக் கொண்டிருக்கவில்லை. மறுஅளவிடுவது எவ்வாறு என்று கற்றுக்கொண்டு, அகலம் , உயரத்தை சரிசெய்ய அனுமக்கின்றது. படத்தை மறுஅளவாக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை வரி பின்வருமாறு:

$
convert screenshot-montage.png -resize 520x292\!
alanfd-kid-montage.png

பட
செயலாக்கத்தை தானியங்குபடுத்துதல்

சமீபத்தில்,ImageMagick
தொகுப்பில்,
அதன்
கருவிகளை ஒரு
Bash
உரைநிரலில்
இணைத்து பயன்படுத்தி அதனுடைய
உரைநிரலின் மூலம் பட செயலாக்கத்தை
தானியங்குபடுத்துதல் என்ற
தலைப்பில் கட்டுரை உள்ளது
.
இது
எடுத்துக்காட்டு கட்டுரைகளுக்கான
படங்களைத் தானாகத் தயாரிக்கின்ற
எளிய உரைநிரலாகும்
.
இது
Opensource.com
இல்
உள்ள தேவைகளுக்கு ஏற்ப
வடிவமைக்கப்பட்டுள்ளது
.
.
இது
எளிதில் மாற்றியமைக்கப்படுகிறது
யாருடைய தேவைகளுக்கும்
நீட்டிக்கப்படுகிறது
.


.
மேலும்
லினக்ஸ
ில்
பட
ங்களை
கையாளுகின்ற

மென்பொருளை பார்க்க விரும்பினால்
,
Fedora Design Suite Spin
ஐப்
பார்த்திடுக
.
இது
GIMP
, Inkscape , Blender , Darktable , Krita , Scribus ,
போன்ற
பல்வேறு திற மூல பல்லூடக
தயாரிப்பு வெளியீட்டு கருவிகளை
உள்ளடக்கிய ஒரு முழுமையான
இயக்க முறைமையாகும்

%d bloggers like this: