வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு
வணக்கம், நான் தற்போது, பள்ளிகளில் பயன்படுத்த தகுந்த ஒரு பெடோரா ரீமிஸை தாயாரித்து வருகிறேன். ஜிகாம்பிரிஸ் gcompris.net/-About-GCompris- எனப்படும் மென்பொருளை இந்த ரீமிஸ்ஸில் சேர்த்து இருக்கிறேன். ஆனால் ஜிகாம்பிரிஸ் மென்பொருளில் உள்ள சத்தங்கள் , இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்ய படவில்லை. ஆர்வமுடையோர் தயவுசெய்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவிசெய்யவும். gcompris.net/wiki/Voices_translation …
Read more