Author Archives: மாணிக்

சூப்பர் மேன் – ஜாவாஸ்கிரிப்ட்

சூப்பர் மேன் – ஜாவாஸ்கிரிப்ட்   ஜாவாஸ்கிரிப்ட் எனும் கணினி மொழி (அதுவும் ஒரு கணினி மொழிதாங்க .. அட…நம்புங்க…). பெயரைக் கேட்டவுடன் பலர் அது ஒரு கணினி மொழியே இல்லை என்று கூறுவர். ஜாவாஸ்கிரிப்ட் மொழி பெரும்பாலும் சின்ன சின்ன வேலிடேசன் (validation)க்கும் மற்றும் பயன்படுத்தி வந்த காலம் போய் இன்று பலம் வாய்ந்த அப்லிகேசன்கள்(applications) எழுத வும் பயன்படுத்தலாம் என்ற காலம் வந்து விட்டது. 1995ஆம் ஆண்டுவாக்கில் ப்ரண்டன் எய்க்(Brendan Eich) என்பவரால் பத்தே… Read More »

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ் 1983-ம் ஆண்டு வாக்கில் ரிச்சர்டு ஸ்டால்மனால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டற்ற மென்பொருள் இயக்கமும் கட்டற்ற மென்பொருட்களும் பின்வந்த காலங்களில் மகாசுர வெற்றி பெறத் தொடங்கின. இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மென்பொருள் துறையில் காலோச்சியிருந்த ஜாம்பவான்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். கட்டற்ற மென்பொருட்கள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே அமைந்திருந்த சின்னச் சின்ன வல்லுனர் குழுக்களால் பெரிய நிறுவனங்களின் எந்தவிதப் பெரிய உதவிகளும் இல்லாமல் தன்னிச்சையாக வளர்த்தெடுக்கப் பட்டன. அவற்றினுடைய… Read More »