உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா?
உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா? ‘Boot 2 Gecko’ என்னும் குறியீட்டில் வெளிவந்துள்ள ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லாவின் முழுமையாய் இணைய அடிப்படையில் இயங்கும் திறந்த மூல மொபைல் இயங்குதளமாக ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. லினக்சை அடிப்படையாகக் கொண்ட பயர்பாக்ஸ் OS, சில இயங்குதளம் சார்ந்த API…
Read more