Bliss OS (x86)என்பது கைபேசியில் உள்ளதை போன்று கணினியிலும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை


Bliss OS (x86)என்பது நாமெல்லோரும் பயன்படுத்தி கொண்டுவரும் நம்முடைய கைபேசியில் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை செயல்படுவதை போன்று நம்முடைய கணினி ,மடிக்கணினி ஆகியவற்றிலும் செயல்படும்
திறன்மிக்கபல தனிப்பயனாக்க விருப்பங்களையும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும்
உள்ளடக்கிய ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கட்டற்ற இயக்கமுறைமையாகும் இதுகடந்த
4 ஆண்டுகளில்
வெளியிடப்பட்ட எந்தவொரு
Chromebook, Windows / Linux PC அல்லது மடிக்கணினியிலும்
இது கிடைக்கிறது மேலும்
இதன் திறன்ஆனது ஒவ்வொரு வாரமும்  மிக அதிக அளவிலான
சாதனங்களை ஆதரிக்குமாறு மேம்படுத்தி கொண்டேவருகின்றது
நம்முடைய
எல்லா சாதனங்களிலும் இயங்கக்கூடிய தரமான
ROM/OS வழங்குவதும், எல்லாதளங்களுடனும்
ஒத்திசை
வாக செயல்படுவதன் மூலம் தனிப்பயனாக்கங்களையும் விருப்பங்களையும் பாதுகாப்பதும்
இந்த வெளியீட்
டில் முக்கிய நோக்கமாக  கவனத்தில் கொண்டு வெளியிடப்படுகின்றதுஇது
.எந்தவொரு
சூழ்நிலையிலும்
நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் இதில் கொண்டுவந்த
சேர்க்க முயற்சிப்பதாக கூறப்படுகின்றது
.இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
:
இந்த இயக்கமுறைமை
முழுவதும் தனிப்பயனாக்குதல் அவற்றிற்கான பல விருப்பங்களை
உள்ளட
க்குதல் ஆகியவற்றின் வாயிலாக இதனுடைய வடிவமைப்பில் அதிககவனம்
செலுத்த
பட்டுள்ளது

பெரிய திரைகள்  சிறிய திரைகள்ஆகியவற்றிற்கான பல தனிப்பயன் விருப்பங்களை
இது வழங்குகின்றது
,
அவை நம்முடைய சாதனத்தை பல்வேறு பணிகளுக்கு ஏற்பஅமைக்க அனுமதிக்கின்றன.
மிகவும் தேவைப்படும் பயன்பாடுகளுக்கு உதவுவதற்காக மாற்றங்களுடன்விரைவான
இயக்
கத்தையும்
நிரந்தத்தன்மையையும்
மையமாகக் கொண்டு இந்த இயக்கமுறைமை
அமைந்துள்ளது
.
மின்கலன
ின்
மின்சாரத்தை போதுமான அளவிற்கு
மட்டும்

நுகர்வு
செய்திடுவதற்கு
தேவையான
சிறந்த
நிலைகளுக்கு உதவ கூடுதல்
விருப்பங்கள் வழங்கப்படுகின்றன

கூடுதல்
பாதுகாப்பு விருப்பங்கள
ம்
வசதிகள
ும்
இந்த இயக்க முறைமை

முழுவதும்
காணப்படுகின்றன
.அதனோடு
AOSP
பாதுகாப்பு
புதுப்பிப்புகள் தொடர்ந்து
இணைக்கப்படுகின்றன
.
நமக்குச்
சொந்தமான
எந்தவொரு
சாதனத்த
ினையும்
எளிதாக செயல்டுமாறு

கட்டமைத்துள்ளது
.
கணினிக்கான

உருவாக்கங்களில்
ARM
/ ARM64
பயன்பாட்டு
பொருந்தக்கூடிய கூடுதல்
வசதிகளும்
இதிலடங்கும்


இதனுடைய
துவக்கஇயக்கத்தின்போது
மேஜைக்கணினி அல்லது மடிக்கணினி
ஆகியவற்றிற்கு இடையே பயனாளர்
எதனை விரும்புகின்றார்களோ
அதன்அடிப்படையில்
தேர்வு செய்யஇது அனுமதிக்கிறது
.
உண்மையிலேயே
தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக
நாம்
விரு்ம்பினால்
இரண்டையும்
கலந்து
செயல்படுமாறு
அமைத்து

பயன்படுத்தலாம்

இதனுடைய
AffiliTest
எனும்
கண்காணிப்பு
இணைப்பு சரிபார்ப்பு எனும்
வசதியானது
.
எந்த
வொரு
GEO,
அல்லது
எந்தவொரு
சாதனத்தின்

சோதனையை
எளிதாக்குகிறது
.
இதனை
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி
கொள்ளவும்
www.blissos.org/
எனும்
இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: