பகுதி 6: நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்– – நரம்பியல் வலைபின்னல்களும் ஆழ்கற்றலும்
ஆழ்கற்றல்ஆனது செய்யறிவில்(AI) புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, உருவப்படத்தை அடையாளம் காணுதல், பேச்சுத் தொகுப்பு , இயற்கையான மொழியைப் புரிந்துகொள்ளுதல் போன்ற சிக்கலான பணிகளில் கணினிஇயந்திரங்கள் சிறந்து விளங்க உதவுகின்றன. அதன் மையத்தில் நியூரான் வலைபின்னல் உள்ளது, இது மனித மூளையின் கட்டமைப்பு, செயல்பாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு கணக்கீட்டு மாதிரியாகும். இந்தக் கட்டுரையில், நரம்பியல் வலைபின்னல்களையும் , அவற்றின் கூறுகளையும் ஆராய்வோம், அவற்றைச் செயல்படுத்த TensorFlow ,Keras போன்ற சக்திவாய்ந்த கட்டமைப்பை அறிமுகப்படுத்துவோம். 1. நரம்பியல் வலைபின்னல்கள் என்றால்… Read More »