மேககணினி(Cloud)

மேககணினி(cloud) சேவை என்பதன் கட்டமைப்புகள்

தற்போது மேககணினி என்றால் என்ன, அது எப்படி 445 பில்லியன் டாலர் தொழில்துறையாக உருவெடுத்தது என்பது பற்றிய விவாதம் இருப்பதால், நாம்தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் இந்த மேககணினியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப் பது நல்லது அல்லவா. ஒரு மேககணினியின் பொதுவான கட்டமைப்பானது முன்-பக்கம்,பின்-இறுதி. ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக கருதலாம் – முன்-பகுதியில் வாடிக்கையாளர் உள்கட்டமைப்பு…
Read more