tamil linux community

pdf ல் இருந்து png க்கு மாற்றி பிழைகளை திருத்துதல் | Tamil

இந்த நிகழ்படத்தில் எப்படி ஒரு pdf கோப்பை பிரித்து நிழற்படக்கோப்பாக மாற்றி அதில் இருக்கும் பிழைகளை Gimp மூலம் தீர்பது என்பதை காண்போம் நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #pdftoppm #gimp #linux

எக்லிப்ஸ் IDE அடிப்படைகள் – ஜாவா நிரலாக்கம் (Eclipse for Java Programming) | Tamil

எக்லிப்ஸ் IDE பற்றிய அறிமுகமும், அதன் வழியாக எப்படி ஜாவா நிரல் எழுதுவது என்பதையும் இந்த நிகழ்படத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம். நிகழ்படம் வழங்கியவர்: Muthuramalingam Krishnan, Payilagam Links: www.eclipse.org/ Payilagam|Best Software Training institute in Chennai | No 1 Software Training institute Tags: #Eclipse #Java #Linux

ஜேபெக் (jpg) கோப்புகளை எப்படி பிடிஎப் (pdf) கோப்புகலாக மாற்றுவது (jpg2pdf) | Tamil

இந்த நிகழ்படத்தில் பல ஜேபெ (jpg) கோப்புகளை எப்படி ஒன்று சேர்த்து பிடிஎப் (pdf) கோப்பாக மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #ImageMagick #jpg2pdf #Linux

Loop Habit Tracker | FOSS App | Tamil | Tamil Linux Community

– Loop Habit Tracker என்றால் என்ன? (What is Loop Habit Tracker?) – எப்படி நிறுவுவது? (How to Install?) – எப்படி உபயோகிப்பது? (How to Use?) – பயன் என்ன?(What is the use?) உங்கள் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் இச்செயலி உதவுகிறது. தினசரி நினைவூட்டல்கள், அழகான…
Read more

cat – லினக்ஸ் கமாண்ட்ஸ் – 2 (Linux Commands – 2) | Tamil

லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் series ல் அடுத்து cat கமாண்ட் பற்றி தெரிந்துகொள்ளலாம். – பரதன் தியாகலிங்கம், இலங்கை Tags: #Linux #Cat #Tamil

இமேஜ் மேஜிக் – கன்வெர்ட் கமாண்ட் (ImageMagick – Convert Command) | Tamil

இமேஜ் மேஜிக்கில் உள்ள கன்வெர்ட் கமாண்ட் மூலம் எப்படி ஒரு நிழற்படத்தின் ரெசலியூஷனை மாற்றுவது என்று பார்போம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #ImageMagick #Convert #Commandline

ஜிம்ப் – நிழற்படத்தை சீராக்குதல் (Gimp – Image Correction) | Tamil

இந்த நிகழ்படத்தில் ஜிம்ப் பயன்படுத்தி எப்படி ஒரு நிழற்படத்தை சீராக்குவது என்று காண்போம் நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #Gimp #ImageRotation #ImageCropping #Linux #Tamil